பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Spit

595

s.light


spit (v) - துப்பு, உமிழ், குத்திவை (n) துப்புதல், உமிழ்தல், இறைச்சி வாட்டும் இரும்பு முள், ஒடுங்கிய நிலப்பகுதி.
spite (n) - வெறுப்பு, பகை (v) - தொந்தரவு செய். spiteful (a) - பகையுள்ள.in spite of - இருந்த போதிலும், இருந்தும்.
spittle (n) - உமிழ்ந்த எச்சில்.
Spittoon (V) - படிக்கம்.
splash (v) - சிதறச் செய், நீரை வாரி இறைத்து விளையாடு (n)- splash board - நீர்க் காப்பு splash-down - நீரில் வான வெளிக்கலம் இறங்கல்.
splatter (v) - சளசள என்று ஒலி எழுப்பு.
spleen (n) - மண்ணீரல்,கடுகடுப்பு.
Splendid (a) - சிறந்த,உயர்ந்த,நேர்த்தியான.
Splendour(a) - சிறப்பு,நேர்த்தி.
splenetic (a) - சிடுசிடுப்பான.
splint (a) - சிறை,சிம்பு.(v) - சிம்பு வைத்துக் கட்டு.
splinter (v) - சிம்புகளாகப் பிரி (n) - சிராய், சிம்பு.
split (v) - பிள,கீறு (n) பிளவு,கீறல்.
spoil (V)- கெடு, சிதை, வீணாக்கு (n) - கைப்பற்றிய பொருள், கொள்கை, ஊதியம்.
spoilage (n) - அழிவு,சேதாரம்.
spokesman (n) - செய்தித் தொடர்பாளர்.
Spoliation (n) - கொள்ளையிடல்.


spondee (n) - இரு நொடிகள் அல்லது அழுத்த அசைகள் நிறைந்த சீர்.
Sponge (n) - கடற்பாசி,கடற் பஞ்சினால் துடை(v) - sponsor (n)- நடத்துபவர். sponsorship (n) - நடத்துதல்.
Spontaneous (a) - தானே இயங்கும், இயற்கையான (x artificial)-spontaneously (adv).
Spontanelty (n) - தன்னிகழ்வு.
spoon (n) - கரண்டி(v)- கரண்டியால் எடு Spoonful (a) - கரண்டியளவு. spoon fed (a) - செயற்கையாக வளர்க்கப்பட்ட
spoor (n) - மோப்ப அறிவழி,மோப்பத் தடம். Sporadic (a) - சிதறலான,இடையீடான. Sporadically (adv).
spore (n)- சிதல்.spore mother cell - சிதல் தாயணு.
sports (n) - கேளிக்கை, போட்டி விளையாட்டுகள் (v) - விளையாடு sportsman - விளையாட்டு வீரர் sportsmanship - விளையாட்டு வீரர் தன்மை sportive (a) - விளையாட்டு விருப்பமுள்ள. spot (n) - கறை, பொட்டு, களங்கம், இடம்(V) - கறைப்படுத்து, புள்ளியிடு, கண்டுபிடி.
spotted (a) - புள்ளியுள்ள.
Spot cash - உடன் கொடுக்கப்படும் பணம்.
s.check - சட்டென ஆய்ந்து பார்த்தல்.
s.light - இடநோக்கு விளக்கு, கவர்ச்சி நோக்கு.