பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

superannuate

615

supervene


superannuate (v) - நாட்டப்பட்டதெனத் தள்ளு, வயதானமையால் வேலையிலிருந்து விலக்கு உதவிச் சம்பளத்துடன் ஓய்வு கொடு. Superannuated a. மிகவயது முதிர்ந்த, தளர் வயதுடைய, ஒய்வு வயது கடந்த superannuation n. வயது முதிர்வு, நீர் முதுமை, படு கிழப்பருவம்,
Superb a. (Superior, Supreme),மிகச்சிறந்த,
Supercilious (a) - அடம்பிடித்த, தற்பெருமை மிக்க, அசட்டை செய்கிற, superciliousness n.
Superficial (a) - மேலெழுந்தவாறான, ஆழமில்லாத, மேலீடான,Superficiality n.
Superfine (a)- மிக மேன்மையான,மிக நுட்பமான
Superfluous (a) - தேவைக்கு மேற்பட்ட, தேவையில்லாத. Superfluity n.
superimpose (V) - ஒன்றின் மீது மற்றொன்றை வை, மேலும் சுமத்து.
Superintend (v) - மேற்பார்வை செய். Superintendence n. Superintendent a. மேற்பார்வையாளர் (ஆன).
superior (a) - மேம்பட்ட உயர்வான, சிறந்த, n. உயர் பதவி வகிப்பவர், துறவி, மடத் தலைவர், தலைவன், தலைவி. superiority n.


superlative (degree). a. தலை சிறந்த, உச்ச உயர்வான, (இலக்.) உறுமிகுதி காட்டுகிற.
Superman (n) - மனித வரம்பு கடந்த திறலோர், மீமனிதர்.
supermundane (a) - இவ்வுலகத்துக்கு அப்பாற்பட்ட
Supernal (a) - நிலவுலகு கடந்த, வானுலகுக்குரிய.
Supernatural (a) - இயற்கை கடந்த, பொது இயல்பு கடந்த, தெய்வீகமான, Super naturalism (a) இயற்கை கடந்தவற்றில் நம்பிக்கை. Supernaturalist n.
Supernumerary, a.n. தேவையான எண்ணிக்கைக்கு மேற்பட்ட (ஆள்).
Super phosphate (n) - மீ எரியகி(உப்பு).
super physical (v) - பருப்பொருளமைதி கடந்த, உடலமைதி கடந்த.
Superscribe (V) - மேலே எழுது Superscription n. முகவரி.
Supersede (V)- (மற்றொன்றின்) இடம் கைக்கொள், தள்ளிவை, ஒதுக்கு. Super session n.
Superstition (n) - மூடநம்பிக்கை.Superstitious a.
superstructure n. - மேற்கட்டுமானம்.
supertax(n).- மேல்வரி, மிகைவரி.
supervene (v) - மீதாக நிகழ்,இடையூறாக நிகழ், n. supervention.