பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

transverse

642

tread-mill


transverse (a) - குறுக்கு வெட்டு t, section - குறுக்கு வெட்டுப் பகுதி.
transverse (adv) - குறுக்காக.
transvestism (n) - பால்மாறி உடை அணிதல் (பால் போக்கு) transverstite (n) - பால்மாறு உடையணிபவர் (ஆண், பெண்ணாக, பெண் ஆணாக).
trap (n) - வலை, கண்ணி, சூழ்ச்சி, வளைகுழாய் (கழிவுத்தட்டம்), இருசக்கர குதிரை வண்டி, வேட்டை நாய்க் கூண்டு, கவண் (v)- சிக்கு, நீக்கு, கண்ணியினால் பிடி.
trapdoor - அடிநிலைப் புழைக் கதவு.
trap-shooting (n) - கவன் ஏறி சுடல் (விளையாட்டு)
trapeze(n) - உடற்பயிற்சி ஊஞ்சல் trapezium,trapezoid (n) - சரிவகம்.
trappings (n) -செல்வச் செழிப்புப் பொருள்கள் (மாளிகை, ஊர்தி)
trappy (a)- சூதான, மோசடியான
trash (n) - செத்தை, குப்பை.
trash can - குப்பைத் தொட்டி
trauma (n) - புண்,காயம்,உள அதிர்ச்சி.
travail (n) - வருத்தம் தரும் முயற்சி, பிள்ளைப் பேற்று வலி.
travel (V) - பயணம் செய், செல், விற்பனையாளராகச் செல், விரைந்து செல். (n)- பயணம், travels (pl)- பயணங்கள் இயக்க அளவு (பகுதி) travelled (a) - பயணம் செய்துள்ள, பயன் படுத்தப்படும் சாலை


traveller (n) - பயணி,விற்பனையாளர், நாடோடி.
traveller's tales - பயணக் கதைகள்
traveller's cheque - பயணிக் காசோலை.
travelling (a) - ஊர் விட்டு ஊர் செல்லும் t. allowance - பயணப்படி.
t, salesman - சுற்றும் விற்பனையாளர். travel agent - பயண முகவர்.
travel agency - பயண முகமையகம்.
travelogue (n) - பயணக் கட்டுரை, படம்
travel-sick - பயண நோயுள்ள
traverse (a) - குறுக்கான (n) - குறுக்குச் சட்டம்(V) - கூட, செல், சுழலு, மறுத்துக்கூறு.
travesty (n) - கேலிக் கூத்து (v) - கேலிக் கூத்துக்கு இடமாக்கு.
trawl (n)-இழுப்பு வலை.trawl - line (n) - இழுவலைத் தூண்டில்; (V) - இழுவலை கொண்டு மீன் பிடி.trawler (n) - இழுவலைப் படகு.
tray (n) - தட்டு, தாம்பாளம்.
treacherous - காட்டிக் கொடுக்கும்.
treachery (n) - காட்டிக் கொடுத்தல்.பா. betray (adv.) treacherously (adv). treacle (n) - கழிவுப்பாகு. பா.molasses.
tread (n) - மிதி (n) - மிதித்தல்.
tread-mill (n) - மிதியாலை.