பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trepidation

644

trillion


trepidation (n) - தடுமாற்றம்.
trespass(v). அத்துமீறி நுழைதல்.
trespassers (n) - அத்துமீறி நுழைதல்.
tress (n) - கூந்தல். tresses -நீண்ட கூந்தல்.
trestle (n) - தாங்கும் மரச்சட்டம் t.table தாங்கு மரச்சட்ட மேசை,
triad (n) - மூன்றன் தொகுதி,மும்மை
trial (n) - முயற்சி, வழக்கு விசாரணை ஆய்வு, தேர்வுப் போட்டி, தொல்லை, துன்பம், trial run - ஆய்வோட்டம்,வெள்ளோட்டம்
triangle (n)- முக்கோணம்.triangular (a) - முக்கோணமுள்ள.
tribe (n) - குலம், குடி, கும்பு, Scheduled tribes - பழங்குடியினர்.(ஆதிதிராவிடர்)
tribesman (n) - குலத்தைச் சார்ந்தவன்.
tribulation (n)-துன்பம்.trial and tribulations - துயரங்களும் துன்பங்களும்.
tribunal (n) - தீர்ப்பாயம்.
tributary (n) - கிளையாறு,கப்பம், திறை, கப்பம் கட்டும் சிற்றரசர்.
tribute (n) - புகழ்உரை, கப்பம்
trice (n) - கணப்பொழுது,நொடிப்பொழுது.
triceps (n) - முத்தலைத்தசை, ஒ.biceps.
trick (n) - தந்திரம் சூது (V) -ஏமாற்று, அணிசெய்.
trickery (n)- ஏமாற்றல். trickster(n) - ஏமாற்றுபவர்.
tricky (a)- திறமுள்ள ஏமாற்றும்.

trillion

trickle (v) - துளிகளாக விழு, மெதுவாகச் செல், (v)-துளிகளாகச் சொட்டல்.trickle charger (n) - சீராக மின்னேற்றி
tricolour (n) - மூவண்ணம்,மூவண்ணக் கொடி
tricyle (n) - முச்சக்கர (மூவாழி) மிதிவண்டி. ஒ.bicycle.
trident (n) - மும்முனை, ஈட்டி,சூலம்
tried (a) - தேர்ந்த, தேறிய
triennial (a)- மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையான triennium - மூன்றாண்டுக் காலம்.
trifle(n)-சிறுமதிப்புள்ள பொருள்,அற்பம்,சிறு அளவுப் பணம், இனிப்பு.(v)- விளையாட்டாக நடத்து, trifler (n) - விளையாட்டாக நடப்பவன்.
trifoliate (a) - மூவிலையுள்ள
trifurcate (v)- மூன்றாகப்பிரி.ஒ.bifurcate.
trigger (n) - துப்பாக்கி வகை,முடுக்கி (v)- முடுக்கு.
trignometry (n) - முக்கோணவியல். trike (n) - மூவாழி மிதி வண்டி ஒ
trilateral (a) - முப்பக்க, முக்கூட்டு ஒப்பந்தம் ஒ.bilateral.
trilingual (a) - முமொழி அறியும், பேசும்.
trill (V) - நடுக்கக் குரலுடன் பேசு அல்லது பாடு (n) - குரல் நடுக்கம்.
trillion (n) - டிரிலியன், பதினாயிரம்கோடி கோடி, நூறாயிரங் கோடி.