பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

triogy

645

troth


triogy (n)- முத்தொகுதி. (மூன்று நூல் தொகுதி).
trim (v) - ஒழுங்கு செய், நேர்ந்தியாக்கு, ஒப்பனை செய், ஒழுங்காகத் கத்தரி. (n)-ஒழுங்கு, ஒப்பனை, கத்தரிப்பு timeter (n) - மூவகை அடி, மூவடிச் செய்யுள்.
trimmer (n) - அழகு செய்பவர், அழகு செய் கருவி.
trimmings (n) - கத்தரிப்புப் பொருள்கள், கூடுதல் பொருள்கள். trimming (n) - அணி செய் பொருள்.
trinity (n)- மும்மை,முத்தெய்வத் தொகுதி
trinket (n) - சிற்றணிப் பொருள்.
trio (n) - மூவர், முப்பொருள்.
trip (V) - விரைவாக அடி வைத்து நட ஒசைபட நட, ஆடிஒடு, (n) - பயணம், இடறுதல்.
tripartite (a) - முக்கூட்டு (உடன்பாடு).
tripe (n) - பசுவின் இரைப்பை(உணவு)
triple (a)- மும்மடங்கான, முப்பகுதியுள்ள (V) - மும்மடங்காக்கு.
triple injection - முத்தடுப்பு ஊசி.
triple jump - முத்தாவல்,நீளத் தாணடல்.
triplet (n) - மூவடியார், முக்குழந்தை, முத்தொகுதி.
triplex (a) - மூன்றாயுள்ள.
triplicate (n) - முப்படி.ஒ.duplicate.
tripod (n) - முக்காலி.

troth

tripping (a) - சந்தத்துடன் அடி வைத்து நடக்கும், விரைவாக நடக்கும்.trippingly (adv)
trisect (v) - மூன்று சரி பகுதிகளாகப் பிரி. (n) - மூன்று பகுதிகளாகப் பிரித்தல்.
tristick (n) - மூவடிச் செய்யுள் ஒ triplet.
trite (a) - பழகிப் போனதை பொதுவான.
triumph (v)- வெற்றி,(v)- வெற்றியடை.victory பா. triumphant (a) - வெற்றி பெற்ற, triumphantly (adv)
triumvir (ate)(n)- முக்கூட்டாட்சியாளர்.
trivial (a) - பயனற்ற, நொய்தான
triviality (n) - பயனின்மை.
trochee (n) - ஒரு நெடில் ஒரு குறில் இணைந்த சீர்.
Trojan (a) - பண்டைய டிராய் நகரத்திற்குரிய.
troll (n) - குள்ளன், அரக்கன்.
trolley (n) - உருள் வண்டி (பொருள்கள்).
troop (n) - கூட்டம், படை வீரர்கள், குதிரைப் படை, (V)- கூட்டமாகச் செல்.
trope (n) - செய்யுள் அணி அமைதி.
trophy (n) - வெற்றிச் சின்னம்,கோப்பை.
tropic(n)- வெப்ப மண்டலம் trot (n) - தவ்வு நடை, துள்ளு நடை (v) - துள்ளு நடை போடு. trotter (n) - துள்ளுடைக் குதிரை.
troth (n) - வாக்குறுதி, சொல்லுறுதி.