பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

When

680

whipsaw


when (adv, conj) - பொழுது,எப்பொழுது.
whence (adv,conj)- எங்கிருத்து,எதற்காக.
whenever (adv., conj) - எப்பொழுதாயினும்,
where (adv, conj) - எங்கு,எவ்விடத்திற்கு. whereabouts (adv, conj) - எவ்விடத்திற்கு அருகில் (n)- இருப்பிடம். whereas (adv. Conj) - என்னவெனில்.whereby (adv.,Conj) - எதனால், எப்படி.wherefore (adv, conj) - எக்காரணத்திற் காக.wherein (adv., conj) - எதனிடல், எவ்விட த்தில்.whereon (adv., Conj) -எதனால்,எதன் மீது. wheresoever, wherever (adv, Conj) - எங்கி ருந்தாயினும், எங்காயினும் whereto (adv., conj) - எதற்கு,எவ்விடத்திற்கு Whereupon(adv, conj) - அதன் பிறகு,உடனே.wherewith (adv, conj) எதனால், எக்கருவியால்.where withal (n) - பணம், கருவி, மூலதனம்.
wherry (n) - சிறுபடகு.
whet (v) - கூராக்கு, சாணை பிடி,தூண்டு. whetstone (n) - சாணைக்கல்.
whether (pron, adv., conj) -இரண்டில் எதுவேனும்.
whey (n) - மோர்த் தெளிவு. whey face (n) - வெளுத்த முகம். whey-faced (a) - வெளுத்த முகமுள்ள.


which (pron, a, conj) - இரண்டில் எது, எவர், எந்த, whichever (pron) - இரண்டில் எதுவேனும் ஒன்று.
whift (n) - காற்று வீசல், மணம் வீசல். (v) - வீசு.
whig (n) - இங்கிலாந்து முற்போக்குக் கொள்கைக் கட்சியினர்
while (n) - நேரம், பொழுது (v) - வீண் பொழுது போக்கு, (adv, con) - வேளையில், அதே சமயத்தில். whilom (a, adv) - முற்காலத்து, முன்னொரு சமயத்து.
whim (n)- சித்தப்போக்கு whimsical (a) - சித்தப் போக்குள்ள.
whimper (v) - சிணுங்கு, தேம்பி அழு (n) - சிணுங்குதல், தேம்பி அழுதல்.
whine (v) - நோவினால் அழு. (n)- அழுதல், சிணுங்குதல்.
whinny (n)- குதிரைக் கணைப்பு (v) - கணைப் பொலி எழுப்பு
whip (n) - சாட்டை, கதை, கட்சிக் கொறடா, (v) - கசையால் அடி, தட்டி ஒட்டு, அடித்துக் கலக்கு (முட்டை), whipping (n) - கசையால் அடித்தல்,
whip-round (n) - அன்பளிப்பு,நன்கொடை வேண்டல்.
whipper-in - களைக் கட்டுப்படுத்துப்வர்.
whipper-snapper (n) - முன்னிற்க முயலும் இளைஞன்.
whipsaw (n) - இரு கைப் பிடியுள்ள நீண்ட மரமறுக்கும் வாள்