பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cataclysm

72

caucasian


 cataclysm (n) - ஊழி வெள்ளம்,பெரும்புரட்சி,
catacomb (n) - நிலத்திற்குக் கீழுள்ள, கல்லறை.
catalepsy (n) - விறைப்பு நோய்,மூடுசன்னி.
catalogue (n) - புத்தகப்பட்டி,அட்டவணை (v). அட்டவணையில் சேர்.
catalyst(n) - வினை ஊக்கி.
catamaran (n) - கட்டுமரம்.
catapult(n)- கவண்(V)-கவண்எறி.
cataract{n}- நீர்வீழ்ச்சி,கண்புரை.
catarrh (n) நீர்க்கோப்பு, தடுமல்.
catastophe (n) - பெருங்கேடு,பேரழிவு. catastrophic (a) - catastrophically (adv).
cat-call (n) - சீழ்க்கை ஒலி, கீறீச்சொலி (வெறுப்பு) (V) - கிறீச்சொலி எழுப்பு.
catch (V) - பிடி,கைப்பற்று (n)-பிடிமீனளவு பிடித்தல், கைப்பற்றிய பொருள். catching - தொற்றிக் கொள்கிற. catchment area - மழைப் பிடிப்புப் பகுதி. catchy (n) - கவனம் ஈர்க்கும். catch-word - கவர் சொல்.
catechism (n) - வினா விடை(நூல்).catechise (V) - வினா விடை பகர், கேள்விகேள்.
category (n)-இனம்,வகை. categorical (a) - உறுதியாக. categorically (adv). categorize (v) - இனமாக்கு.


catenate (v) - இணை,பின்னு.
cater (v) - உணவளி,தேவைக்குதவு, Caterer (n) - உணவளிப்பவர்.catering (n) உணவளித்தல்.
caterpillar (n)- கம்பளிப்புழு. caterpillar track - தொடர் சுழல்பட்டை.
caterwaul (V) - பூனை போல் கத்து (n) - பூனை கத்தல் ஒலி.
catgut (n) - நரம்பு.
. cathedral (n) - தலைக் கோயில்.
catheter (n) - செருகுவடி குழாய்.
cathode (n) - எதிர்மின் வாய்.ஓ.anode. cathode ray - எதிர்மின்வாய்க் கதிர். cathode ray tube - எதிர்மின்வாய்க் கதிர்க் குழாய்.
catholic (n) - கத்தோலிகர்(ஓ).protęstant.
catholic (a)- உலகளாவிய, பரந்த நோக்குள்ள . Catholicity (n) - உலகளாவிய தன்மை. Catholicism (n) - கத்தோலிக சமயம்.
catkin (n) - கதிர்ப்பூக் கொத்து. cat-o-nine-tails (n) - ஒன்பது முடிச்சுக் கதை.
catnap (n)-சிறுதுயில்.
cat's paw (n) - எடுப்பார் கைப் பிள்ளை, இளங்கன்று.
cattle (n) - கால்நடை.
catwalk (m) - நடைபாதை(பாலம், திரையரங்கு) ஒ. Corridor.
Caucasian (n) - வெள்ளையர் இனம்.