பக்கம்:ஆசிய ஜோதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 ஆசிய ஜோதி ஏந்திய முத்தினை ஈன்றபின் இப்பி (45) மாண்டு மண்ணில் மறைவது போல, இற்றைக்கு ஏழாம் நாளில் இறவா இன்ப வீடு எய்துவது உண்மையாம்" என்று உரைத்து ஏகினனே. 38.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/21&oldid=1501122" இலிருந்து மீள்விக்கப்பட்டது