இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46.
ஆசிய ஜோதி புத்தர் எழுந்து பால் கேட்டல்
'நிலதிதிற்டந்த ஐயன்--மெல்ல. நிமிர்ந்து தலைதூக்க
₹:கலத்தினி லேகொஞ்சம்--பாலைக் கறந்து தருவாய்?* என்றான்.
சிறுவன் மறுத்தல்
“ஐயையோ! ஆகாது”* என்ரான் றுவன், , அண்ணலே! யானும் உனைக் கையினால் இண்டவொண்ணா... இடையன் ஓரி காட்டு மனிதன்! என்றான்.
புத்தர் அறிவுறுத்தல்
லம் புகழ்பெரியோன்....இந்த உரையினைக் கேட்டுஅற்காள்.
அலகில் கருணையினால் சொன்ன அமுத மொழிஇதுவாம்:
₹-இடர் வரும்போதும்... உள்ளம். இரங்கடும் போதும்
கூடன் பிறந்தவர்போல்--மாந்தர் உறவு கொள்வார், அப்பா!
ஓடும் உதிரதிதில்--வடிந்து ஒழுகும் கண்ணீரில்,
தேடிப் பார்த்தாலும்.சாஇ தெரிவ துண்டோஅப்பாச்.
[ப
80
32:
ஆ.