உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கருணைக் கடல் (அரச வாழ்வைத் துறந்து நள்னிரவில் வெனிப் பட்டுச் சென்ற புத்தர், பிம்பிசார மன்னனுடைய யாசுத்துக்காகக் கொண்டு போகப்பட்ட ஆட்டு மந்தையில் மத்தியில், துன்புற்றிருந்த ஒரு தொண்டி ஆட்டுக் குட்டியைத் தம் தோளில் சுமந்து கொண்டு சென்று, யாகசாலையை அடைந்து, மன்னனுக்கு அறவுரை போதித்து, நாடெங்கும் உயிர்க்கொலையை நிறுத்திய வரலாறு இதனுள் கூறப்படுகிறது.) ஆட்டுமந்தையைக் கண்டு இரங்குதல் மந்தை பெரியமந்தை- உணவின்றி வாடி மெலியும் மந்தை, இந்தை தளரும் மந்தை--நடக்கவும் சீவ னிலாத மந்தை. கண்ணிலே கண்டபுல்லை-நின்றெருவாய் கெளவிட வொட்டாரையோ! தண்ணீர் குடிப்பதற்கும்--விலகிடச் சம்மதி யாரேஐயோ! காடு மலைகளெல்லாம்-ஓடியோடிக் கால்களும் ஓய்ந்தனவோ! ஆடுக ளாயினும்-எவரிவ் அநியாயம் செய்வரையோ! தன்னந் தனியாகி ஒருமறி தாவிமுன் ஓடுதையோ! பின்ஓர் இளமறியும் இந்தியிங்கு பீடைப் படுதேஐயோ! 4.இத்துதல் -- நொண்டி நடத்தல் } 2 3 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/51&oldid=1503932" இலிருந்து மீள்விக்கப்பட்டது