(52 ஆசிய ஜோதி நெஞ்சினில் வாயிலில் கையினில்-செய்திடும் நீதி அநீதிகள் யாவையுமே வஞ்சமி லாது மறுபிறப்பில்-உம்மை வந்து பொருந்தாமற் போயிடுமோ? என்று பசுவை மறந்திடினும்-செய்த சுருமங்கள் உம்மை விடுமோஐயா! கொன்று பழிதேட வேண்டாம்ஐயா;-இனிக் கொல்லா விரதம்மேற் கொள்ளும்ஐயா! தானியம் பற்பல தாமிேையா?--சுவை தாங்கிய காய்கனி தாமிேையா? வான மழைதரு நீரிலையோ?-இவை வாழ்ந்திடப் போதும் உணவலவோ! ஊனுண வின்றி உறவுகொண்டு-நிலத்து உள்ளதை யாவரும் உண்டிருந்தால், மானும் புலியும் ஒருதுறையில்-நீரை வந்து குடிப்பதும் காணலாமே. ஆதலால், தீவினை செய்யவேண்டாம்-ஏழை ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டாம், பூதவத் தன்னை நரகம் தாக்கிடும் புத்தியை விட்டுப் பிழையும், ஐயா/** வேறு வாய்பேச உயிரெலாம் வாய்பெற்று அங்கு வாதாடி வழக்கிட்ட வாறி தென்னத் தாய்போலுந் தயவுடைய தரும மூர்த்தி சாற்றியதல் மறவுரைகள் யாவுன் கேட்டு— 65 66 67 68 69 70
பக்கம்:ஆசிய ஜோதி.pdf/63
Appearance