பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 9


Annual Balance Sheet : ஆண்டு இருப்பு நிலைக் குறிப்பு; ஆண்டு ஐந்தொகைக் குறிப்பு

Annual Establishment List : பணியாளர் ஆண்டுப் பட்டியல்

Annual Establishment Return : பணியாளர் ஆண்டு விவர அறிக்கை

Annual Financial Statement : ஆண்டு நிதிநிலை அறிக்கை

Annual increment : ஆண்டுக்கான ஊதிய உயர்வு

Annual Objection Statement : ஆண்டுத் தணிக்கை மறுப்புரைப் பட்டியல்

Annual Programme of work : ஆண்டுக்கான வேலைத் திட்டம்

Annual Report : ஆண்டறிக்கை

Annuity Deposit : ஆண்டு வைப்புத் தொகை

Antedated cheque : முன்னாளிட்ட காசோலை; முன் தேதியிட்ட காசோலை

Ante Natal : பேறுகாலத்திற்கு முந்திய

Antibiotic : நோய் நுண் உயிர்க்கொல்லி

Anticipated Revenue : எதிர்பார்க்கும் வருவாய்

Anti-Clockwise : இடஞ் சுழித்த

Apex : மேல் நுனி; உச்சி; தலைமை

Apology : மன்னிப்பு

Appeal : மேல் முறையீடு; மேல் வழக்காடு; வேண்டுகோள் விடு

Appeal Against Acquittal : விடுவித்தனுக்கு எதிரான மேல் முறையீடு

Appeal petition : மேல்முறையீட்டு மனு

Appeal suit : உரிமையியல் மேல் முறையீட்டு வழக்கு

Appearances : தோற்றம் ; வருகை தரல்

Appellant : மேல் முறையீட்டாளர்; மேல் வழக்காடி; மேல் முறையீடு தொடர்பான

Appellate : மேல் முறையீட்டுக்குரிய; மேல் முறையீடு தொடர்பான

Appellate Authority : மேல்முறையீட்டதிகாரி; மேல் முறையீட்டு ஆணைக்குழு

Appellate Jurisdiction : மேல் முறையீட்டு ஆட்சி வரம்பு; மேல்முறையீட்டு ஆள்வரை; மேல் முறையீட்டு அதிகாரவரம்பு

Appellate Tribunal : மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்

Application for Licence : உரிம விண்ணப்பம்