பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 புலமை வேங்கடாசலம்


Communal Representation : வகுப்புச் சார்பான்மை; வகுப்புப் பிரதிநிதித்துவம்

Communication : செய்தி அறிவிப்பு; தகவல் அளிப்பு; போக்குவரத்து; கடிதப் போக்குவரத்து

Communication by post : அஞ்சல் வழிச் செய்தி அறிவிப்பு

Communication by Railway : இருப்பூர்தி வழிச் செய்தி அறிவிப்பு; இருப்பூர்தி வழிப் போக்குவரத்து

Communication by Road : சாலை வழிச் செய்தி அறிவிப்பு; சாலை வழிப் போக்குவரத்து

Communication by Rope way : கயிற்றுவழிச் செய்தி அறிவிப்பு

Communication by Telegram : தந்திவழிச் செய்தி அறிவிப்பு

Communication by Telephone : தொலைபேசி வழிச் செய்தி அறிவிப்பு

Communication by Tramway : சாலை இருப்பூர்திப் போக்குவரத்து

Communication by Wireless : கம்பியில்லாத் தந்தி வழிச் செய்தி அறிவிப்பு

Community Development Block : சமுதாய வளர்ச்சி வட்டாரம்

Community Development Project : சமுதாய வளர்ச்சித் திட்டம்

Community Hall : சமுதாயக் கூடம்

Commutation of Pension : ஓய்வூதியம் தொகுத்துப் பெறல்

Compact Disk (CD) : குறுவட்டு

Compassionate Allowance : கருணைப்படி

Compassionate Gratuity : கருணைப் பணிக்கொடை

Compensation for Loss : இழப்பீடு

Compensation for Tenants improvements : குத்தகையாளர் - குடிக்கூலிக்காரர் மேம்பாட்டுப் பணிகளுக்கான இழப்பீடு

Compensatory allowances : ஈட்டுப் படிகள்

Compensatory Leave : ஈடுசெய் விருப்பு

Competent Authority : தகுதியுடைய அதிகாரி

Competent Court : தகுதிவாய்ந்த நீதிமன்றம்; தக்கநீதிமன்றம்; உரிய அதிகார வரம்புடைய நீதிமன்றம்

Competent Witness : தகுதிவாய்ந்த சான்றுரைஞர்

Competitive Examination : போட்டித் தேர்வு