பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 33


Dais : மேடை; அரங்கம்

Dam : அணை

Damages : இழப்பீடு

Dangerous Lunacy : கேடுபயக்கும் மனநோய்

Dangerous weapon : கேடுபயக்கும் ஆயுதம்

Data : அடிப்படை விவரம்; விவரக் குறிப்பு; தரவு தகவல்

Data - Area : தகவல் பகுதி

Data Processing Centre (D.P. Code No.) : விவர வகைப்பாட்டு நிலையம்

Data Processing Code No : விவர வகைப்பாட்டுக் குறியீட்டெண்

Dated : நாளிட்ட; தேதியிட்ட

Date of coming into force : நடைமுறைக்கு வரும் நாள்

Date of expiry : காலக்கழிவுக்குரிய நாள்; முடிவுறு நாள்

Date of issue : அனுப்பிய நாள்; பிறப்பிக்கப்பட்ட நாள்; வெளியிட்ட நாள் ; வழங்கிய நாள்

Date of renewal : புதுப்பித்தலுக்குரிய நாள்

Date of return : திரும்பிய நாள்; திரும்பக் கொடுப்பதற்குரிய நாள்

Date stamp : நாள் முத்திரை

Date book : நாளோடு

Day scholar : விடுதியில் தங்காது பயிலும் மாணவர்; வெளி மாணவர்

Dealer : வணிகர்

Deal with the petition : மனுமீது நடவடிக்கை எடு

Dean : (கல்வி நிலையம்) முதல்வர் ; புலத் தலைவர்

Dearness allowance : அகவிலைப்படி

Death-cum-Retirement Gratuity (D.C.R.G) : இறப்பு - ஓய்வுப் பணிக்கொடை

Death Duty : இறப்பு வரி

Debar : விலக்கி வை; உரிமை தடு

Debate : விவாதம்; பட்டிமன்றம்; சொற்போர்; விவாதம் செய்; சொற்போரிடு

Debenture : கடனீட்டு ஆவணம்

Debit and credit entries : பற்று வரவுப் பதிவுகள்