பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 37


Dining room : உண் அறை; உணவு அறை

Diploma : பட்டயம்

Diploma course : பட்டயப் படிப்பு

Diplomacy : சூழ்ச்சித்திற நயம்; செயலாண்மைத் திறம்

Diplomat : தூதர்

Diplomatic corps : தூதர் குழு

Diplomatic representation : விரகர் சார்பான்மை; தூதுக்குழு பிரதிநிதித்துவம்

Diplomatic representative : விரகர் சார்பாளர்; தூது பிரதிநிதி

Direct evidence : நேர்முகச் சான்று; நேரிடையான காட்சி; நேரடி சாட்சி

Direction : கட்டளை; திசை; இயக்குதல்

Direct recruitment : நேரடி ஆளெடுப்பு

Direct Tax : நேர்முக ஆளெடுப்பு

Directive principles of the constitution : அரசியலமைப்புச் சட்ட வழிகாட்டும் கோட்பாடுகள்

Director : இயக்குநர்; செயலாட்சிக் குழு உறுப்பினர்

Director of Archives : ஆவணக் காப்பக இயக்குநர்

Directorate : இயக்ககம்

Directive principles : வழிகாட்டும் கோட்பாடுகள்

Directory : தகவல் தொகுதி; விவரத் திரட்டு

Disability leave : இயலாமை விடுப்பு; ஊன விடுப்பு

Director of Archaeology : தொல்பொருளியல் துறை இயக்குநர்

Director of Harijan Welfare : அரிசன நல இயக்குநர்

Director of Museum : அருடகாட்சியக இயக்குநர்

Director of Town Planning : நகரமைப்பு இயக்குநர்

Disbursing Officer : பணம் வழங்கும் அலுவலர்

Discharge Certificate : விடுவிப்புச் சான்றிதழ்

Discharged soldiers : படைப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட படைவீரர்கள்

Disciplinary action : ஒழுங்கு நடவடிக்கை

Disciplinary cases : ஒழுங்கு நடவடிக்கை இனங்கள்; ஒழுங்கு நடவடிக்கை நிகழ்வுகள்

Disciplinary proceedings : ஒழுங்குமுறை நடவடிக்கைகள்