பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 43


Embedded Chest : பதிக்கப்பட்ட பெட்டகம்

Emblem : தனிக் குறி ; சின்னம்

Emergency cases (Medical) : உடனடிக் கவனிப்புக்குரிய நோயாளர்

Emergency Commitee : நெருக்கடி நிலைக் குழு

Emergent Petition : அவசரத் தன்மை மனு

Emigrant : குடிபெயர்ந்த ; குடிபெயர்ந்தவர்

Emissary : தூதுச் செய்தியாளர்

Employee : வேலையாள்; வேலையில் உள்ளவர்; தொழிலாளி

Employees Provident Fund : தொழிலாளர் வருங்காலவைப்பு நிதி

Employees State Insurance Corporation (ESI) : தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம்

Employer : வேலைக் கொடுப்பவர் ; அமர்த்துநர் ; பணியாண்மையர்

Employer's Liability : வேலையில் அமர்த்துநர் கடப்பாடு; பணியாண்மையரின் பொறுப்பு

Employment : வேலை; தொழில் ; பயன்படுத்துதல்

Employment Advisory Committee : வேலைவாய்ப்பு அறிவுரைக் குழு

Employment and Unemployment : வேலையும் வேலையின்மையும்

Employment Exchange : வேலை வாய்ப்பகம்

Employment Guidance Bureau : வேலை வாய்ப்புத் தகவலளிப்பகம்

Enclose : இணை ; உள்ளடக்கு

Encroachment : எல்லை மீறுகை ; வரம்பு கடப்பு

Encumbrance Certificate : வில்லங்கச் சான்றிதழ்

Encyclopaedia : கலைக் களஞ்சியம்

Endorsement : மேற்குறிப்பு; மேல் எழுத்து; ஏற்பிசைவு

Endowment : அறக்கட்டளை

Endowment for prize : பரிசுக்கான அறக்கட்டளை

Endowment for Scholarship : படிப்புதவித் தொகைக்கான அறக்கட்டளை

Endowment Fund : அறக்கட்டளை நிதி

Endowment Insurance : காலவரை ஈட்டுறுதி

Endowment Lectures : அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

Enfacement slip : முகப்புச் சீட்டு

Enfranchisement : வாக்குரிமை அளித்தல் ; தன்னுரிமை