பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54| 13 புலமை வேங்கடாசலம் General Power of Attorney பொது அதிகார அளிப்பு ஆவணம் General Principles and Rules பொதுக் கொள்கைகளும் விதிகளும் General Principles of Law சட்டத்தின் பொதுக் கோட்பாடுகள் General Provident Fund பொது வருங்கால வைப்பு நிதி General Survey பொது நோட்டம் Generation தலைமுறை Generator மின் ஆக்கி Genuine மெய்யான Geographical Divisions நிலவியற் பிரிவுகள் Geography நிலவியல் Geology புவியியல் Geometry வடிவியல் Germination முளைத்தல்; அரும்புதல் Germs நோய் நுண்மங்கள் Ghat road மலைச் சாலை Gift பரிசில் ; கொடை Gift Deed கொடை ஒப்பாவணம் Glossary சொல் விளக்கத் திரட்டு : அருஞ்சொல் அகரமுதலி Godown கிடங்கு - 1 Godown keeper கிடங்குப் பொறுப்பாளர் Golden Jubilee பொன்விழா Goldsmith பொற்கொல்லர் Good Behaviour நல்லொழுக்கம் Good Dept வருங்கடன் Goods Train சரக்கு இருப்பூர்தி : சரக்கு இரயில் Goods Vehicle சரக்கு ஊர்தி Covering Body ஆட்சிக்குழு : ஆளுகைக் குளு Government அரசு : அரசாங்கம் Government Building அரசுக் கட்டடம் ; அரசாங்கக் கட்டடம் Government Contribution அரசு பங்களிப்புத் தொகை Government Estate அரசினர் தோட்டம் Govrernment Farm அரசுப் பண்ணை Government Guarantee அரசுப் பொறுப்பூர்தி ; அரசு உத்தரவாதம் Government Grant அரசு மானியும் Government Loan அரசுக் கடன் Government Maternity D