பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56) 3 புலமை வேங்கடாசலம் Grazing Rules Grievous injury Gross income Gross Negligence Gross Profit Gross Receipt Ground Rent Ground Rent Assessment Group Discussion Growth pole Guarantee Guard Guardian and wards Guardian of Minor Guard of honour Guest House மேய்ச்சல் விதிகள் கொடுங்காயும். மொத்த வருமானம் கடுங்கவனமின்மை மொத்த ஊதியம் மொத்த வரவு மனைத் தீர்வை மனைவரி விதிப்பு : இடவரி விதிப்பு குழுக் கலந்தாய்வு வளர்ச்சி மையம் பொறுப்புறுதி; உத்தரவாதம் காவல் ; காவலர் : காவல் செய்தல் காப்பாளரும் குழந்தைகளும், காப்பாளரும் சிறுவர்களும் இளவரின் காப்பாளர் மரியாதை அணிவகுப்பு விருந்தினர் மாளிகை; விருந்தினர் இல்லம்; புலவிருந்தகம் வழிகாட்டு ஏடு : கையேடு பின்பற்றத்தக்க வழிமுறைகள் வழிகாட்டி பொதுப்பணிச் சங்கம்; நற்பணிக் கழகம் கோந்துக் குப்பி: பசைக் குப்பி; கோந்துப் புட்டி துப்பாக்கி உரிமம் உடற்பயிற்சிக் கூடம்; உடற்பயிற்சிக் களரி மகளிர் நோய் மருத்துவ இயல் Guide Book Guide lines Guide Post Guild of Service Gum - Bottle Gun Licence Gymnasium Gynaecology Half yearly Half yearly return Hall Hall mark அரையாண்டு இதழ் அரையாண்டு விவர அறிக்கை மண்டபம்: மன்றம்: கூடம் தரக்குறியீடு