உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 புலமை வேங்கடாசலம்


Administrative Expenses : ஆட்சிச் செலவுகள்

Administrative Glossary : ஆட்சிச் சொல் அகரமுதலி; ஆட்சிச் சொல்லகராதி

Administrative Head : ஆட்சித் தலைவர்

Administrative Intelligence : ஆட்சி நுண்ணறிவு

Administrative Officer : ஆட்சி அலுவலர்

Administrative Powers : ஆட்சி அதிகாரங்கள்

Administrative Sanction : ஆட்சி முறை ஒப்பளிப்பு

Administrative Section or Wing : ஆட்சிமுறைப் பிரிவு அல்லது பகுதி

Administrator : ஆட்சியர்

Administrator - General : பேராட்சியர்

Admissible allowances : உரிய படிகள்

Admission Register : சேர்க்கைப் பதிவேடு

Adult Education : முதியோர் கல்வி

Adulteration : கலப்பு; கலப்படம்

Adult Franchise : வயது வந்தவர் வாக்குரிமை

Adult Population : வயது வந்தோர் தொகை

Advance Collection : முன் தண்டல்

Advance copy : முன் படி; முன் நகல்

Advance Register : முன்பணப் பதிவேடு

Adverse Remarks : குறைக் குறிப்புரைகள்

Advertised Vacancies : விளம்பரப்படுத்தப்பட்ட காலியிடங்கள்

Advertisement : விளம்பரம்

Advice : அறிவுரை; நல்லுரை

Advice slip : அறிவிப்புச் சீட்டு

Adviser : அறிவுரையாளர்; கருத்துரையாளர்

Advisory : அறிவுரை கூறுகிற; அறிவுரை அடங்கிய

Advisory Board : அறிவுரைக் குழுமம்

Advisory Committee : அறிவுரைக் குழு

Advisory Memo : அறிவுரைக் குறிப்பு

Advisory Water : காற்றூட்டப்பட்ட நீர்

Aerial Encroachment : வான்வெளி வரைகடப்பு

Aerial Photographing : வானவெளியிலிருந்து நிழற்படமெடுத்தல்

Aerial Spray : வானூர்தி மூலம் தெளிப்பு

Aerial Survey : வானூர்தி மூலம் ஆய்வு