பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பற்றி பேசும்போது போலன் கணவாய் முதல் பர்சியன் வளைகுடா வரைபிலிருக்கும் பிரம் என்கிற மலைகளிலிருந்து அவர்களுக்கு பிராமணர் என்கிற பெயர் வந்தது என்கிறார் ஒருவேளை அந்த பிரம் என்பது வடகிழக்கு பெலுசிப்தானி லிருந்த பாடர், பரடர் என்பதிலிருந்து வந்திருக்கலாமென்றும் சொல்லுகிறார். " பறையன்" என்னும் வார்த்தை இவ் வார்த்தைகளோடும், "பர" என்றால் மலை யெனகிற அர்தத முள்ள வார்த்தையிலிருந்துவந்த பரவன் , பாரியா பஹரியன் மாலா பா, மராஸ் மலையிலுள்ளவன் என்கிற அர்த்தழுள்ள வார்த்தைகளோடு சமமந்தப்பட்டிருக்கிறது. (பககம 39)

40 - வது பக்கத்தில் ஜட்ஜி ராமன் தம்பியானவா அடி யில்கண்ட டாகடா ஒபபார்ட துரையின் கருநதை காண் பித்திருக்கிறார். "பறையன், பஹறையன் முதலிய வார்த்தைகள் பூர்வீக திராவிடாகளின் வமிசததாா என் றும், "ப" முதலில் உள்ள இந்த குடிகளெல்லாம் திராவிட வமிசத்தின் பூர்வீக ஜனங்கள்... பறையன், ஒலியன், வள்ளுவன் முதலிய வைகள் பூர்வீக மகிமையின் அடையாளங்கள் இப்பொழுதும் கண்டுபிடிக்கலாம். மலையாளத்தின் "வள்ளுவநாடு" என்பதும் . திருவனந்தபுறத்தின் "புலையனார் கோட்டம்" என்பதும் அவர்களிட நீங்கிப்போன பெருமையைக் காண் பிக்கிறது."

அவர்கள் அதிக பலசாலிகளான ஜனங்களால் ஜெயிக் கப்படுகிறவரையில் அதற்கு அரசர்களாகவும், வயல் உரி மைக்காரர்களாகவும் ஆதியிலிருந்த தங்கள் சுதேசமாகிய சேரநாட்டிற்கு, மலையாளத்தில் புலையர்களுக்கு குடுக்கப்பட் டிருக்கும் செருமன் - செருமி என்கிற வார்த்தைகள் சம் மந்தப்பட்டது என்று ஓர் பெரியவர் ஆதரவால் ஏற்படுகிறது. குரும்பநாட்டு குரும்பரும், வள்ளுவநாட்டு வள்ளு