பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரும் புலையனார் கோட்டத்தை கட்டிய புலையரும், அதேகதி யை யடைந்தார்கள். நெடுவன் காடு என்கிற கோகோஷ மக்களத்தின் புலையர் இராணியால் கோகோஷமங்களம் கார் காரருக்கு அனுப்பிய கடிதமாக எண்ணப்பட்ட ஓர் ஓலை சீட்டை தான் பார்த்ததாகவும் அந்த கமமிட்டி பின் பிரசி டென்டுக்கு ஒரு பென்ஷன்பெற்ற தாசீலதார் சொன்னார்.


3. அத்தியாயம்.

பறையர்" மேன்மை .


பாப்பார் பறையர் என்போரை தாழ்தது வதற்குமுன் பறையா என்போர் நல்லஸ்திதியில் இருந்ததாகவே ஏற் படுகிறது. தண்டகாரணிய வனத்தில் முதலில் சாகுபடி செய்யவும் அவ்விடங்களில் கோட்டைகள் கட்டவும் காடு களை வெட்டினவர்கள் எயினாகள் தான் காடுகளை வெட் டினவர்களுக்கு வெட்டியான் என்கிற பெயர் வந்தது.

        சாகுபடிக்கு கிணா தோண்டினவாகளுக்கு தோட்டி (தோண்டு = வெட்டு) என்கிற பெயர்வந்தது. கி.பி. 3, 4-வது நாற்றாண்டி லிவாகள் அரசாகள் ஆம்பூர் வே லூர் மூதலிய இடங்களில் ஆண்டு வந்தார்கள். எயினர் களுக்கு கொட்டகாரம் என்கிற களஞ்சியங்களும் , எயில் எனும் கோட்டைகளும் இருந்தன. அவர்களுக்கு பாணன் என வாத்தியக்காரர்களும் வள்ளுவன் . என குருக்களும், தேகபயிர்ச்சிக்காரர்களாகிய பனிக்கர்களும், செம்மான் என் கிற செருப்புதைக்கிறவர்களும், அம்பட்டன் வண்ணான் முதலியவர்களு மிருந்தார்கள். இப்பறையரென் போர்வமி சத்தார் தான் பூர்வீகத்தில் கிராமங்களை ஏற்படுத்தினார். அவர்