பக்கம்:ஆப்பிள் பசி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

பாப்பா அவனை உன்னிப்புடன் பார்த்த போது உலகெங்

கும் கண்கள் தோன்றி சாமண்ணுவைப் பார்ப்பது போல இருந்தது. -

மனசுக்குள் ஒர் அதிர்ச்சி ஓடியது. கண்கள் இமைக்க வில்லை. சைக்கிளை விட்டு இறங்கினன். -

'என்ன?' என்ருன், என்ன பேசுவதென்று தெரியாமல்.

பாப்பா தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சங்கள் விம்மி அமிழ்ந்தன. லேசாக வாடிப் போயிருந்த அவள் உடலில் ஒரு நடுக்கம் ஓடியது.

சாமண்ணு சற்று அருகில் போனன். ஒரு மாட்டைத் தட்டி நின்மூன். அது சிலிர்த்துச் சலங்கைகளை ஆட்டியது.

உங்க வீட்டுக்குத்தான் போய்ட்டு வரேன்” என்ருன்

சாமு ன்,ணு மெதுவாக. தொண்டையில் வார்த்தைகள் சிக்கி வந்தன. - -

ಗ್ಲೌ தூக்கி, 'தெரியும்' என்ருள்.

'தெரியுமா?" -

"ஆமாம்!” - "நான் வந்தப்போ வீட்டிலே இருந்தாயா?”

"ஆமாம். பின் கட்டில் படுத்துட்டிருந்தேன்!”

'இன்னுமா உடம்பு சரியாகலை?”

"ஆமாம். தேறல்லையே!”

"இப்ப உடம்பு முடியாம இருக்கறப்போ எதுக்கு வெளியே வந்தே?’

"என்ன செய்ய விருந்து போல வந்துட்டீங்க! அப்பா 134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/131&oldid=1028063" இலிருந்து மீள்விக்கப்பட்டது