பக்கம்:ஆப்பிள் பசி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசட்டு 'அச்சச்சோ லல்லு சொன்ன செய்தி சாமண் ளுவை அதிசயத்தில் ஆழ்த்தியது.

எந்தக் கொலைக்கும் ஒரு சாட்சி உண்டு என்று கேள்விப்பட் டிருக்கிருன். -

ஹேர்ட்டல் அதிபர் கொலையில் அது இல்லையே என்று நினைத்திருக்கிருன், முனகாலா தன்னை அழைத்துப் போய் விசாரித்துத் துன்புறுத்திய போதெல்லாம், 'புராணத்தில் நடப்பது போல் கடவுளே நேரில் வந்து உண்மையை உரைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிருன். . .

கடவுள்வரவில்லை.ஆளுல்பிரதிநிதியாகலல்லுவை அனுப்பி யிருக்கிருர். தன்னுடைய சோகம் நிறைந்த வாழ்க்கையில் அது ஒரு சின்ன அமிர்தத் துளி போலிருந்தது அவனுக்கு.

அந்தப்பெண் இன்னும் சற்றுநேரம் அசட்டுப்பிசட்டென்று பேசிவிட்டுப் பிறகு கொக்கரித்துக் கொண்டு வெளியேறி ஞள். அவள் போனதும் அவன் சோகம் மீண்டும் மூண்டது. அந்த அசட்டுப் பெண்ணுவது பக்கத்தில் இருந்தால் தேவலை என்று தோன்றியது அவனுக்கு,

சன்னல் பக்கம் அமர்ந்து ஊரைப் பார்த்தான். வெளிப்புறம் இருட்டியிருந்தது. காற்றில் ஒரு நாட்டுப்புற மணம் வீசியது. யாரோ பேசிக் கொண்டு போகும் பேச்சுத் துணுக்குகள் தெளி வில்லாமல் கேட்டன. - 3

கல்கத்தா நினைவுகள் ரயில் தொடர் போல் ஊர்ந்து வந்தன. சகுந்தலைக் காட்சிகளில் அவன் நடித்ததும் சுபத்ரா அவனிடம். சல்லாபித்ததும் பளிச்சென்று தோன்றின. ஆச்சரியம்! அவ் 212

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/205&oldid=1028228" இலிருந்து மீள்விக்கப்பட்டது