பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வளையல்

திகழ்ந்தது. இங்கு ஆட்சிக்கலை அமர்ந்திருக்கும்; புலமைக் 站釘釘 பூரிக்கும். ஒவியக் கலை ஒளி வீசும்; சிற்பக்கலை சிறக்கும். இசை,

நாட்டியக் கலைகள் இனிது வளரும். படைக்கால மண்டபத்தின் பாங்குகள் இவை.

இத்தகைய சீர் பெற்ற மண்டபம் அரசன் அரண்மனை களிலும், இறைவனது திருக்கோவில்களிலும், இயற்கைச் சோலை களிலும் எழுப்பப்பட்டது. . .

அரசன் அமர்ந்து ஆட்சிமுறை செலுத்தும் இடம் 'திரு வோலக்க மண்டபம்’ எனபபெற்றது. வட நாட்டிலின்றும் மீண்ட சேரன் செங்குட்டுவன் மகிழுமாறு கூத்தச் சாக்கையன் 'கொடு' கொட்டி என்னும் கூத்தை ஆடினான். ஆடி அவன் நீங்கியதும் மன்னன் ஆட்சி மண்டபத்தில் அமர்ந்தான். இவ் வாட்சி மண்டபம் சிலப்பதிகாரத்தில் 'வேத்தியல் மண்டபம்" எனப்பெற்றது. வேந்தன் அமர்ந்து ஆட்சிமுறை செலுத்தும் மண்டபம் என்றும் பொருள் கொண்டது இது.

நெடுஞ்சேரலாதன் தன் மக்கள் செங்குட்டுவன், இளங்கோ ஆகிய இருவருடன் அமர்ந்திருந்த ஆட்சி அரங்கு கொண்ட மண்டபம் 'மணி மண்டபம்' எனப்பெற்றது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப் பதிகத்தின் உரையில்,

'தென்னவர் செம்பியர்

தன்னடி போற்றத் தமனிய மண்டபத்து (தமனியம்.

பொன்) வேந்தன் இருந்துழி'

- என்று எழுதினார்.

சோழநாட்டு அரசனது ஆட்சி மண்டபம் 'சித்திர ம

மாக விளங்கியது. இதன் சிறப்பால் இது பெ யான மண்டபம் என்னும் கருத்தில்

ண் டப' 23 துவதற்கு அருமை “அரும்பெறல் மரபின்

21. சிலம்பு - 25- )

器忍。 5 *

3. 懿型

பதிகம் 1, 2 அடி உரை

38 - 8 7