பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ த ற் குத் தோய்வுக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் முளைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்பணி முன்னர்ப் புலமைச் சான்றோரால் செய்யப்பெற்றது. மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் ‘செந்தமிழ் இதழில், நிறைவான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. பல புதிய முடிவுகள் தெளி வாகத் தரப்பெற்றன. தொடர்ந்து நாட்டாரையா, சோமசுந்தர பாரதியார். கா. சு. பிள்ளை, பரிதிமாற்கலைஞர், மறைமலையடி களார், மொழிஞாயிறு தேவநேயப் பாவானா முதலியோர் மரபு, மொழி, வாழ்வியல் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் தமிழ்ப்பொழில் சைவசித்

தாந்த நூற்பதிப்புக் கழகத்துச் “செந்தமிழ்ச் செல்வி’’ ஆகிய இதழ்கள் பலவகை ஆய்வுக் க ட் டு ைர களைத் தந்தன. மிகு எ ண் ணிக்கையில் வெளியாகும் கிழமை, திங்கள் இ த ழ் க ள் அவ்வப்போது ஆய்வுக் கட்டுரைகளைத் தந்தன. - -

முதுகலை ஆய்வாளர், முனைவர் ப ட் ட ஆ ய் வ | ள ர் கட்டுரைகள் அண்மைக் காலமாகப் பல உருவாயின. ரயினும், அவற்றுள் பெரு ம் ப எ லா ன அ ச் சி ல் வராமல் மு. டங்கிக் கிடக்கின்றன, இவைபோன்றே பல்கலைக் கழகங்கள் நிகழ்த்தும் கருத்தரங்க ஆ ய் வுக் கட்டுரைகள் பல ஒளிந்துகொண்டுள்ளன. இவையெல்லாம் அச்சாகிப் பொதுப்பார்வைக்கு வருதல் தமிழுக்கு நலம் சேர்க்கும். . -

இவ்வாறெல்லாம் த மி ழ் ப் புதையல்கள் அகழ்ந்தெடுக்கப் பெற்று வெளிவரினும் தமிழைத் தாக்கும் போக்கு முழைத்துக் கொண்டு தான் இருக்கின்றது. காலம் கனிந்த சூழல் அமையின் இக்காளான்கள் முளைக்கின்றன.அண்மையில் சில நாளிதழ்களில் இம்முளைப்பு நேர்ந்தது.

தொல்காப்பியம் , வ ட மொ ழி யி ன் ஆக்கம் எ ன்று ம் "தமிழ்நூல்கள் அனைத்துமே வட மொழி வழிவந்த வை: ன்றும் வடமொழியாளரே தமிழ்க் கலைகளை வளர்த்தனா என்றும், திருக்குறள், சிலப்பதிகாரம் கம்பராமாயணம்முதலியவை பழங்கன வாய்ப்போகக்கூடுமென்றும், தமிழர் தனித்த ன்மை பே சு. த ல் கூடாது’ என்னும் தத்தம் உள் ளு ண ர் வு க் க ைவு க ைள எழுத்துருவாக்கினார்.

இவ்வற்றிற்குத் தமிழ்ப்பேராசியரிர் ஆய்வாளர் கி ள ந் து தெழுந்து மறுப்பு எழுதியிருக்க வேண்டு அரசியல் பெருமக்கள தாம் முனைந்து எழுதினர். எ ன் ப ங் காக ஒரு கட்டுரை எழுதினேன். மற்றையோர் பா ரா மு. க மாக வு ம், து க்க த் தொய்விலும் இருந்தமை வருந்தத்தக்கது.

7