பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் கற்பனை திரு. சு. ஜெயராம் நத்தானியல் சி. அப்துல் அக்கீம் கல்லூரி, மேல்விசாரம் இலக்கியம் என்ற தனிச் சிறப்பை அடைய கற்பனேக் கூறே உயிர் நாடியாக விளங்குகிறது. அது மட்டுமன்றிக் கற்பனேயே மிகச் சிறந்த உணர்ச் சிக்கு அடிப்படையாகவும் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க கற்பனை நயங்களே நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் காண்போம். சிலம்பில் கற்பனே நயங்களேக் காணுமுன் கற்பனை என்ருல் என்ன என்பதனேயும் காண ல் வேண்டும் கற்பனை என்ற சொல்லுக்கு உரிய பொருளே நம்மனுேர் கள் முழுக்க விளக்க முயலவில்லே . ஏனெனில் கற்பனே என்பதனே விளங்கிக் கொள்ள முடியும்; ஆல்ை விளக்கிச் சொல்ல முடியாது என்பதும் ஒரளவு உண்மைதான். னி தும் கற்பனே என் பதன் பொருளேச் சில மேட்ைடு ஆய்வாளர்கள் துனே கொண்டு ஆயலாம். ஆக்சு போர்டு அகராதி, புலன்களுக்கு எட்டாத தோற்றங்களேயும், எண்ணங்களேயும் மனத்தில் கொள்ளல் கற்ப சீன ஆகும் , என்று கூறுகிறது . அதோடு கற்பனே யான து சிறந்த கற் சுே (imagination) என்றும் , வெறுங்கற்பனே (பow) என்றும் இரு வ ைகப்படுக்திக் க. ரப்படுகிறது புறத்தோற்றத்தோடு நி து சுெ லுங் கற்பனே : மனத்தையும் உள் ளுனர் வையும் பிஃனத் து உணரச் சொல்வது சிறந்த கற்பனே என்று இரஸ் கின் குறிப்பிடு கின் ருர் அறிஞர் அரெய்ட், வெறுங் கற்ப&ன முரண்பட்ட தன் மை யு ைடயனவற்றையும் ஒன்று சேர்த்து விடும்’ என்று கூறுகிரு.ர். இப்பேரறிஞர்களின் கருத்துக்களேச் சுட்டிக் காட்டியே ஆக்சு போர்டு அகராதி மேற்கண்டவாறு குறிப்பிடுகிறது. கவிஞர் 154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/162&oldid=743283" இலிருந்து மீள்விக்கப்பட்டது