பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘நிம்பிரி கொடுமை வியப்போடு புறமொழி வன் சொல் பொச் சாப்பு மடிமையொடு குடிமை இன் புறல் ஏழைமை மறப்போ டொப்புமை எ ன் றிவை இன் மை என் மனர் புலவர்” (தொல். மெய்ப். 270) என்பது அவர் கூற்று. இதுவே தமிழரது பழங்கொள்கை «I &JI ol) II ம். "தீயோரைக் காட்டுவதில் தீமை இல்லை. அவர்களின் வாழ்க்கையை அழகுறப் படைத்துக் காட் டலாம், திறம்படக் காட்டலாம். ஆனல் அந்த வாழ்க்கை கவர்ச்சி உடையதாகக் காட்டப்படலாகாது; விரும்பத் தக்கதாகக் காட்டப்படலாகாது. கெலே ஞரையும் கொள்ளேக் கூட்டத்தாரையும் கற்பனையில் படை த்துக் காட்டுவதிலும் கலேஞரின் திறமை போற்றத் தக்க ாேகும். ஆணுல் கொலேயும் கொள்ளேயிடலும் வெறுக்கத் தக்க ன என்று கற்பவர் உணருமாறு காட்டுதல் வேண்டும்”, என்று இக் காலக் கருத்தினை விளக்குவார் டாக்டர் மு. வ. அவர்கள் (இலக்கியமரபு-104) சங்க இலக்கியத்துள் கயமைப் பண்பு : சங்கப் பாடல்கள் தொல்காப்பிய நெறியைப் பின்பற்றி எழுந்தமையின், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைமக்களைப் படைத்தனவேயன்றிக் குறையுடையவர்களாகத் தலைவன், தலேவியரைக் கூறவில்லே. கலேவியரிடையே காதலே முறிக்க முயல்வதாக ஒர் ஆடவனேயோ பெண்ணையோ படைக்கலாம் சாதி, சமய, பொருளாதார, சமுதாயக் கட்டுப்பாட்டையோ காட்டலாம்; அல்லது பிற்காலத்தைப் போன்று பரத்தையர் களேப் பண்பு குறைந்தவர்களாக க் காட்டி அவர்களால் தலைவன் வாழ்விழந்ததாக அமைக்கலாம். ஆயின் அவ்வாறு பாடுவது சங்க இலக்கிய மரபன்று. குறிஞ்சிக் கலியில் கபிலர் முது பார்ப் பான் ஒருவன் தோழியிடம் குறும்பு செய்வதாகக் காட்டுவ கொன்றே தீயவனைப்பற்றிய குறிப்பாகக் காணப்படுகிறது. புறத்தினேப் பாடல்களில் பாடப்படும் மன்னர் களின் பகைவர் களே அச் சமுடையவர்களாகவும் காட்டி அவர்களுக்காக 191

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/199&oldid=743323" இலிருந்து மீள்விக்கப்பட்டது