பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யைப் பின்பற்றிய வைதிக இந்துக்கள், அவர் எல்லோருடனும் சமமாகப் பழகுவது பற்றிப் புகார் கூறினர். எனவே மன்னனுக் கு அவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. உடனே அவர் கயா கா புரியை விட்டுக் கூடல சங்க மத்திற்குத் திரும்பினர். அது அவர் தம் வசனம் ஒன்றில் ‘கூடல சங் கமதேவன் இருக்கும்போது, விச் சலனளின் செல்வம் என க்கு எதற்கு” ( வசரின் வசனங்கம் - எல். பசவராசு - பா. எண் - 415) ய அருளியுள்ளார். சில ஆண்டுகள் இறைவனுக்குப் பணி செய் பிறகு இறைவனது திருவடியை அடைந்தார். சிறந்த குருவாக விளங்கிய அல்லமாப்பிரபுவின் தலைமையில் அனுபவ மண்டபம்’ என்ற ஆன் மீ க மன்றத்தைப் பச வேசர் சிறந்த முறையில் நடத் திவந்தார் எனத் தெரிகின்றது. அங்கு அடி யார்களும் சீடர்களும் விவாதித்த கருத்துக்களே யே பச வேசர் தம் வசனங்களில் கூறியுள்ளார். பச வேச ரைப் போலவே வசன கவிகளேப் பாடிய பல பெரியோர் கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மக்களுக்குப் புரியக் கூடிய மிக எளிய கான் கன டத்தில் பாடியிருப்பதாக ஆராய்ச்சியாளர் நரசிம்மா ச்சார் on sou?ub 3 & or off. (The religious reformist movement of the Vccrasaivas under the leadership of Basava took up the spoken language and gave it a literary status. – Karnataka Darshana by I ). I. Narasimhachar - Pa - 106) பச வேசரின் வசனங்களில் தமிழ்ச் சைவப்பெரியார் பாக் களின் செல்வாக்கு காணப்படுகின்றது என்று வசனங்களே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திரு. சுந்தரராச் சிதியேடோர் என்பவர் தம் முன் னுரையில் விளக்கியுள்ளார். (Basava evokes scveral other familiar echoes also from the Saivite Saints of the Tamil Country. – Thus spoke Basava – Pa – 13). (L13 (3 su 3- (3 r 35th வசனம் ஒன்றில் சிறுத்தொண்டரின் வரலாற்றைக் குறிப்பிட்டுள் வார். பசவே சரின் வசனங்கள் - எல். பசவராசு-பா. எண்-391) கி. பி. பதினுன் காம் நூற்ருண்டில் வாழ்ந்த அரிகான் தம் ரகளே காளில் பல நாயன் மார்களுடைய வரலாறுகளேக் குறிப்பிட்டுள் ா னவே அரிகரனுக்கு இரண்டு நூற்ருண்டுகளுக்கு முன் வாழ் க பச வே சருக்குத் தமிழ்ச் சைவப் பெரியார்களின் 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/27&oldid=743401" இலிருந்து மீள்விக்கப்பட்டது