பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங் பிப வைக் காண் கற்காக வட சேடி யிலிருந்து விஞ்சையர் வ| ை விண்ண வரும் தம் உருவம் புலப்படாத வகையில் வ| l h து விடி மாவைக் கண் டு மகிழ்கின்றனர். மாதவியின் ச ரி விருப், ைசயன் தன் காதலிக்குத் தெரிவித் து பெ. கி.ா பா மலர் நெடுங் கண் மாதவியின் ஆடலும் கோலமும் அா அா i கமையால் இந்திரவிழா இணே யற்றதாக நிறை து ா வரும் விண்ண வரும் மகிழ்ந்து புகழ்ந் த மாபெரும் கி. க | மாதவியின் கலே நிகழ்ச்சி. இத்தகைய அரும் பெரும் க" ழ்ச்சியில் கலேயார்வம் மிக்க கோவலன் மனம் எத்து இன மகிழ்ச்சி அடை ந் திருக்கவேண்டும்! கலேயை நுகர்ந்து நுகர்ந்து களிபேருவகை கொண்டவனுக வன் ருே இருந் திருக்கவேண்டும்! ஆல்ை கோவலன் அத்தகைய மகிழ்ச்சியுடன் இருந்தான? இருந்ததாக ஆசிரியர் சுட்டுகின் ருரா? இல்லே! இல்ல வே இல்லே! ! அதற்கு மாருக மாதவியின் கலே நிகழ்ச்சி காரணமாக மனம் பொறுக்க முடியாதவனகிருன் என்றும், அதை மறைக்க முடியாதவனும் ஆயினன் என்றும் உணர்த்து கிருர் ஆசிரியர். “ஆடலும் கோலமும் அணியும் கடை க் கொள ஊடற் கோலமோடிருந்தோன்” (VI 7.4-5) என்ற நிலே தான் கோவலன் மன நிலே. இது, கோவலன் ஆடற் கலேயிலும் ஈடுபடவில்லை; பாடற் கலேயிலும் ஈடுபட வில்லை; ஆடலும் பாடலும் அழகும் இணேந்த மாதவியிடம் மட்டும்தான் ஈடுபட்டிருந் தான் என்பதையும், அத்தகைய மாதவி, விழா நாட்களிலும் பிறர் முன் னிலேயில் இருப்பது கோவலனுக்குக் கோபத்தை உண்டாக்கியது என்பதையும் காட்டுகிறதன் ருே! மேலே குறிப்பிடப் பெற்ற செப்திகளால், கோவலன் கலே யார் வத் தைத் தன்னுடைய வாழ்க் ை, க் குறிக் கோளாகக் கொண்டிருந்தவன் என்பது பொருந்தாத தாகிறது . அவ்வாரு கவே அவ்வார் வம் காரணமாகவே அவன் மாதவியிடம் சென்று கங்கிா) ன் என் பதும் பொருந்தாததாகிறது. ' மா கவான் நிகர் வண்கை மாநாய் கன் குலக் கொம்பர்

  • ாக வான் கொடியன்ள்ை ஈராரு ண் ட க ைவயாள்;

353

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/361&oldid=743503" இலிருந்து மீள்விக்கப்பட்டது