பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பொழுது இரண் டு திங்களேக் கொண்டது ஒரு பருவம் என்று: கருதும் வழக்கம் உண்டாயிற்று. இவ்வழக்கத்தைக் கருத்தில் கொண்டு நச் சிஞர் க் கினியர் என்ற உரையாசிரியர் தொல் காப்பி யர் காலத்தில் ஆண்டின் முதல் மாதம் ஆவணியாகவும், ஆண் டின் இறுதிமாதம் ஆடியாகவும் இருந்திருக்க வேண்டும் என்பர். இதற்கு, ஆண்டின் முதற் பருவமாக க் கார் காலத் தைத் தொல் காப்பியர் கொண்டுள்ளதைச் சான்ரு க அவர் காட்டு கிருர் . ' காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்குரிய சிங்க ஒரை முதலாகத் தண் மதிக்குரிய கற்க டக ஓரை ஈருக வந்து முடியுந் துணை ஒர் யாண்டாமா கலின், அதனே இம்முறை யானே அறு வகைப் படுத்தி இரண்டு திங்க ள் ஒரு காலமாக்கினர்’ (தொல் . பொருள் . அகத். 12 உரை.) என்பது நக்கினர்க் கினியரின் கருத் தாகும. ‘சிங்க ஒரை என்பது ஆவணித் திங்களாகும். இதனை முதல் மாதமாகக் கொண்டு ஆண்டுக் கணக்கிடப்பெற்றது மிகத் தெ ன்மையான பழக்கம் என்பர் . வான நூல் வல்லார் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டு கணக் கிட்ட வழக்கம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கால முதல் கி. மு. 500 வரை வழக்கில் இருந்து வந்ததாகவும், சித் திரையை ஆண்டின் முதல் மாதமாக் கொள்ளுவது கடந்த ஈராயிரத் ைதந் நூறு ஆண்டுகளாகத் தான் வழக்கத்தில் இருந்து வருவதாகவும் கருதுகின்றனர் (தொல் எழுத்து. கா. சு. பிள்ளே முன் னுரை). இவ்வாறு அறிஞர் பெருமக்கள் கருதிலுைம், தொல் காப்பி யத்தின் அகச் சான்று களிலிருந்து அன்றைய தமிழகத்தில் அறு வகைப் பருவங்களே ஒராண்டின் பகுதிகளாகக் கருதப் பெற்றன என்னும் உண்மை தெரியவருகிறது. இம்முறை சங்க இலக்கியக் காலத்திலும் தொடர்ந்து வழக்கிலிருந்தது (அகம். 68). பன்னிரண்டு திங்கள் சங்க இலக்கியக் காலத்தில் ஒர் ஆண்டினைப் பன்னிரண்டு மாதங்களாகப் பகுத் துனரும் பழக்கம் உண்டாயிற்று. எட்டுத் 377 /

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/384&oldid=743528" இலிருந்து மீள்விக்கப்பட்டது