பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்ந்த வெள்ளி யன்று பிறந்ததாகக் குருபரம்பரை கூறும். இவற்றிற்குரிய ஆங்கிலத் தேதிகள் முன்பே கொடுக்கப் பெற்றுள்ளன. ஆண்டாள் நள, ஆடி, சுக்கிலபட்சம் சதுர்த்தி பூரம் சேர்ந்த செவ்வாயில் 25-6-776 அன்று பிறந்ததாகத் தெரிகின்றது. நம்மாழ்வாரையே ஆசிரியராகக் கொண்டவர் மதுரகவி கள். அவர் பிறந்தது ஈசுவர, சித் திரை மாதம் சுக்கிலபட்சம் சதுர்த் தசி சித் திரை சேர்ந்த வெள்ளிக் கிழமையில் 14-4-779 அன்று எனப்படும் திருமங்கை யாழ் வார் ைவரமேகன் என்பவனே க் குறிக் கிருர். குலசேகரர் தில் லேத் திருச்சித்திரகூடத்தைப் பாடு கிறார். இக்கோயில் எட்டாம் நூற்ருண்டுப் பல்லவன் காலத்தில் ( ைவரமேகன் காலத்தில்) கட்டப்பட்டது. பல்லவ தந்திவர் மனே வைரமே கனகக் குறிக்கப்பெறுகிருன். குருபரம்பரை இவன் பிறப்பினை நள, கார்த்திகை நட்சத்திரம், பெளர்ணமி, சேர்ந்த வியாழக்கிழமை என்கிறது. இந் நாள் 31-10-776 என்ருகின்றது.

  • இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்களா கில்’ எனத்தொண் டரடிப் பொடி யாழ்வார் பாடுவதிலும் அரங்கவோ என்றழைக்கும் தொண்டரடிப் பொடியெனக் குலசேகரர் பாடுவதிலும் அப்பெய ருள் குலமுடைய ஆழ் வார்களே மனதில கொண்டுள்ளனர் எனக் கருது கின் றார். தின் வியகுரி சரிதம் (கி.பி. 1 100-1200) குலசேகரர்

நம்மாழ்வார் ஆகியோர் ஆண்டாள் திருமணத்தின் போது இருந் தவர்கள் என் கின்றது. குலசேகரர் பராபவ, மாசி, சுக்கிலபட்சம் துவாதசி, புனர் பூசம் கலந்த வெள்ளியில் 2-1-706 அன்றும் தொண்டரடிப் பொடிகள் பராபவ, மார் கழி கிருட்டினபட்சம் சதுர்த்தசி கேட்டை கலந்த செவ்வாயில் 16-12-727 அன்றும் திருப்பானறழ்வார் துன் மதி, கார்த்திகை , கிருட் டின பட்சம் திவிதியை ரோகிணி கலந்த புதனில் 7-11-781 அன்றும் தோன்றியுள்ளனர். - முதல் நான்கு ஆழ் வார்களைப் பொறுத்தவரை இன்னும் தேதிவரையறை அறுதியாகக் கணிக்கவேண்டியுள்ளது. 421

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/428&oldid=743577" இலிருந்து மீள்விக்கப்பட்டது