பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

su i as si (Proto Mediterranean) 6r6ór pl era go, 56ón (aji es Giro. (2) ; கருத்தை அறிஞர் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். பிராஹ வி மொழி பேசும் பலுசிஸ்தானத்தில் பயன்படுத்தும் செதக்ரும்’ தோடர்கள் ஈமச் சடங்கில் பயன்படுத்துவதும் ஒரே மாதிரியாக உள்ளது. மற்றும் தோடர்களது விசேவுே வணக்கமான கோல்மீள் விடுத் போன்றவற்றை மத்திய இந்தியப் பழங்குடி களிடைய்ேயும் காண்கிருேம். தோடர்களது குடிசை பல்லவர்களது கட்டிட அமைப்புப் போன்றிருப்பதால், பல்லவ வம்சத்தைச் சார்ந்த தோ டர்கள் நீலகிரியில் குடியேறியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. தோடா மொழிக்கும் கன்னட மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும், மைசூரைச் சார்ந்த பல சாதியினர் சில நூற்ருண்டு காலமாக நீலகிரியிலே வாழ்வதால், இவர்களும் மற்றவர்களைப் போன்று மைசூரினின்றும் வந்தவர்களாக யிருக்கலாம் என ஊகிக்க வேண்டி உளது. குடகு நாட்டைச் சார்ந்தவர்களாக இருக்கலாமென்றும் சிலர் கருதுகின்றனர். மேட்ஜ் (Metz) (1864) போன்ற மானிடவியலாரும் மைசூரினின்று வந்திருக்கலாமெனக் கூறுகிறர்கள். கிரேக் க அரசர் பீட்டரவர்கள் (Prince Peter of Greece (1949) தோடர்களது பூர்வீகத்தைப் பற்றி ஆராய்ந்தார். தோடர் களது தெய்வங்களின் பெயரும் சுமேரியாது தெய்வங்களின் பெயரும் ஒத்திருப்பதை இவர் கண்டுபிடித்தார். ஈராக்கிலுள்ள பழங்குடி மக்கட்கு நீர் எருமை பொருளாதார முக்கியத்வம் வாய்ந்ததுபோல, தோடர்களது வாழ்வும் எருமை மந்தையைச் சுற்றியே சுழல்வதும் இவண் குறிப்பிடத்தக் கதாகும்". உருவ அமைப்பிலும் (Physical Feature) சில ஒற்றுமைகள் காணப் படுவதால், தோடர்கள் மெசபடோமியாவினின்றும் வந்தவர் - --- 2. Aiyappan A., An Introduction to Possible Sumerian Survi vals in Toda Rituals p xiv, 1951. 3. The Anthropology of Iraq-The Lower Euphrates-Tigris Region Ficla Museum of Natural History 30, Part 1, No. 2, 1949. 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/54&oldid=743671" இலிருந்து மீள்விக்கப்பட்டது