பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
23


யத்தோடும் புறப்பட்டுத் தன் செவிகளைத் தரையிலே குடைந்துகொண்டு துக்கித்தனாய், மநு தானே புறப்பட்டு, தன் புத்திரனைத் தானே தேரிலே ஊர்ந்து குடுக்க, அப்போதே நாம் அவனே அநுக்கிரகித்து கன்றுக்கும், மந்திரிக்கும், மநு புத்திரனுக்கும் ஜீவன் குடுக்க, அது கண்டு மநு சந்தோஷித்துக் கன்றினை எடுத்துக்கொண்டு, பசுவுக்கு காட்டிகுடு...... அபிஷேகம் பண்ணி இவனுக்குத் தன் புத்திரன் மாளிகை.... மங்கல...மூரும் குடுத்து மநுவும் உபயகுலாமலனும் தபசினைத் தலை நின்றமையால், பாலையூர் உடையான் உபயகுலாமலன் வம்சத்தகிைய பாலையூர் உடையார் சந்திரசேகரனுதி விடங் கனை குலோத்துங்க சோழமகாபலிவாண...... வம்சாதியாக வருகிற மாளிகை மனே பழயபடி மாளிகை ஆக எடுத்துக் குடி வைப்பதாக நாம் சொல்ல...... இதிலே நித்தமும் நாம் அடி யார்க்குச் சோறு இடப்பெற வேணுமென்று இவன் நமக்குச் சொன்னமையில் காட்டிப் பெறுவதாகும் இம்மாளிகை வம் சாதி அகஸ்வமாய் வரு..... மாளிகையிலே எழுத்து வெட்டி வித்துக் கொடுக்கவென்று.. ...... பாலையூருடைய உபயகுலா மலன் மநுவின் பக்கல் பெற்றுடைய மாளிகை மனே தனக் கும்......... நாம் காணிக்கையாகத் தந்தோம். இம்மாளிகை .........மனே நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லே துளது . . . . . . . . . لا للإبل மூடுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை......... வடக்கும் மேத் பாற்கெல்லே அருமொழிஸ்வரமுடையார் களிச்சேரி பால் நற் தத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லே பால்ையூருடையான் மாளிகைத் தெருவுக்குத் தெற்கும் இவ்விசைந்த பெரு நான்கு எல்லை நடுவுட்பட்ட மாளிகை மனே குழி நூற்றிருபதும், இப் பாலையூருடையான் சந்திரசேகரனதி விடங்களுன குலோத் துங்க சோழ மகாபலிவான ராஜனுக்கு வம்ஸ்ாதியாக ஸ்வ மானபடி ரீ காமேஸ்வரருக்கும் பதிபாத மூலபட்டுடை பஞ்சா உரிய தேவ கன்மிகளுக்கும் ......... ர்க்கும் உடையார் வீதி விடங்க தேவர் திருவாய் மொழி......... கல்வெட்டியது இது. பலமாகேஸ்வர............

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/30&oldid=1405807" இலிருந்து மீள்விக்கப்பட்டது