பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 0 ஆரணிய காண்ட ஆய்வு

“பரிந்தவர் கல்கார் என் றேங்கிப் பிரிந்தவர்

பின்செல்வாய் பேதையென் நெஞ்சு" (1248)

"கெட்டார்க்கு கட்டார்இல் என்பதோ நெஞ்சேே

பெட்டாங்கு அவர்பின் செலல்’ (1293)

என்னும் குறள்களில் இழையோடியிருப்பதைக் காணலாம்.