பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநிர்வாக வேலையும் ஸிவில் ஸர்விஸும் அனுபவம் இல்லாதவர்கள்கூட மந்திரிகளாவார்கள். ஆகவே அனுபவம் வாய்ந்த உத்தியோகஸ்தர்களின் உதவியின்றி மந்திரிகளால் ஒன்றும் செய்யமுடியாது. சர்க்காரின் சட்டப் பிரேரணைகளே யெல்லாம் நிர்வாக இலாகாக்களே தயாரித்து உருப்படுத்துகின்றன. எனவே அரசாங்கத்தில் அடிக்கடி ஏற்படும் பல சீர்திருத்தங்களுக்கும் அவைதாம் மூலாதாரம். சட்டத்தை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரவேண்டிய விதிகளேயும் அவைகளே ஏற்படுத்துகின்றன. இவ்விதம் பல இலாகாக்களால் வெளியிடப்பட்ட விதிகள் குறித்தகால அளவு கடந்தவுடன் சட்டத்தின் பலம் பெற்று விடுகின்றன. பிரிட்டனில் இதற்கு உதவிச் சட்ட நிரூபணம் என்று பெயர். பேருக்கு மட்டும் மந்திரியே கிளேச்சட்டங் களையும் உப விதிகளையும் இயற்றுகிருர், உண்மையில் அவையெல்லாம் நிரந்தர உத்தியோகஸ்தர்களின் வேலைக ளேயாம். நிதி விஷயங்களிலுங்கூட கிரந்தர உத்தியோகஸ் தர்களின் செல்வாக்கு மிக அதிகமாகவே உள்ளது. அநேக மாக எல்லாப் பொக்கிஷ மந்திரிகளும் அவர்களுக்குக் கட் டுப்பட்டுத்தான் கடக்க வேண்டியிருக்கிறது. அவர்கள். தங்கள் வேலைகளை வெளிப்படையாகச் செய்துவரும் புகழை வேண்டாமல், உண்மையில் அதிகாரத்தைத் தம்மிடம் கொண்டிருக்கிருர்கள். - . இங்காள் அரசியலமைப்பில் பொது நிர்வாக ஊழியர் களின் நிலைக்கு ஏற்ப உயர்ந்த திறமை படைத்தவர்களேயே நியமிப்பதும் உயர்த்துவதும் அத்தியாகீசிய - ಕ್ಲಿಕ್ಗಣ್ಣೆ மாகும். வெகுமதி, அந்தஸ்து, பிரஜா. பதவி, உயர்வு உரிமைகள் ஆகிய எல்லாவற்றையும் வேலை முதலியவை. களில் அதிக ஊக்கமும் பற்றும் கொள்ளும் படியாக அவர்களுக்கு அளிக்க வேண்டும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே எல்லா உத்தியோகங்களும் முன்பு கொடுக்கப்பட்டு வந்தன. இது திருப்திகரமான ஏற்பாடு அன்று என்று இப்போது அநேகமாய்க் கைவிடப் பட்டு வருகின்றது. தகுதியை அறிந்து அதற்கேற்ப உத்தி ‘. . . - 97 ... ...* ۰بی به اه.