பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதுகிர்வாக வேலையும் லிவில் ஸர்விஸும் சம்பளத்திலும் நிரந்தரமான சலுகை ஏற்படுத்தியிருக்கிருர் , கள். ஜனநாயக அரசுகளில் நிர்வாக உத்தி பப்ளித் யோகஸ்தர்கள் தீவிர சிரத்தையுடனும் ஸ்ர்விஸின் * " .=گس تسمه سا . . . . ... • * * லக்ஷயங்கள் மனச்சாகதிக்கு ஒத்தவாறும் தங்கள் @ఎడి) களே நடத்திவரவேண்டுமென்பதே இதற் குக் காரணம். அவர்கள், உத்தியோக முறையில் செய்யும் வேலைகளினல் ஏற்படும் பொதுஜன வெறுப்பையோ, துளவு, ணேயையோ பொருட்படுத்தக் கூடாது. வேலைகளைத் திற் மையாய்ச் செய்து வருவதில் புகழையும் எதிர்பார்க்கக் கூடாது. கட்சிப்பற்றின்றி, அதிகாரம் வகித்து வரும் கட்சியிடமே ஆதரவு காட்டி அதன் காரியத் திட்டத்தை மனப்பூர்வமாக கடத்திவரவேண்டும். பிரிட்டனில் கிரந்தர உத்தியோகஸ்தர்கள் அதிகாரத்தில் இருக்கும் கட்சியிடம் சிநேகப்பான்மையுடனும் நேர்மைக் குணத்தோடும் நடந்து வருகின்றனரென்பது யாவர்க்கும் தெரிந்ததேயாகும். நிர் வாக இலாகாத் தலைவர்களாகிய உத்தியோகஸ்தர்கள் மங் திரிகளின் யோசனைகளில் மனங்கலந்து அவர்கள் அபிப் பிராயங்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களைத் தழுவி" கடந்து வரவேண்டும். உத்தியோகஸ்தர்களுடைய கட. வடிக்கைகளே ஜனங்கள் எதிர்த்தாலும், அவர்கள் தலைமை வகித்திருக்கும் இலாகாக்களின் பேரில் வீண் பழி ஏற்பட் டாலும் மந்திரிகள் கூடிய அளவு அவர்களுக்கு ஆதரவு அளிப்பது அவசியமாகும். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் எந்தக் கட்சியையும் சார்க் தவர் அல்லராதலால் அவர்களுக்கு ஒட்டு உரிமை இருக்கக் கூடாது என்பது சிலர் அபிப்பிராயம். இது சரியன்று. சர்க் கார் உத்தியோகஸ்தனும் அரசின் பிரஜைதான். மூலாதார மான பிரஜா உரிமைகளே அனுபவிக்கும் சுதந்திரம் அவனுக் கும் உண்டு. சர்க்கார் உத்தியோகத்தில் அமர்ந்துவிட்டான். என்பதற்காக அவற்றை அவனிடமிருந்து எடுத்து விடுவது. நியாயமாகாது. மேலும், சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் எல். லோரும் படித்தவர்களும் அறிவாளிகளுமாவர். அவசித்த்கு ஒட்டு உரிமை இல்லை யென்ருல் வாக்காளர்களி 99