அரசியற் கடசிகள் கிறது, சாரதா சட்டம் போன்ற ஒரு தனிச் சட்டக் தையோ, அல்லது மது விலக்கு 'ப் போன்ற ஒரு சீர்திருத் தத்தையோ நிறைவேற்றுவதற்காக மாத்திரம் ஏற்பட்ட ஒரு சங்கமோ கூட்டமோ அரசியற் கட்சியாகாது. ஏனெனில், குறிப்பிட்ட லகதியம் நிறைவேறியபின் அதற்காக ஏற்பட்ட கட்சியும் மறைந்துவிடும். . ... ." அரசியற் கட்சிகள் ஏற்படுவதற்கு ஒரு பலமான கார ணம் பொருளாதார விஷயங்களாகும். பணக்காரர்கள். அநேகமாகப் பிற்போக்கு மனப்பான்மை உடையவர்களாக . இருப்பார்கள். ஜன சமூக அமைப்பிலும் நோக்கங்களிலும் ஒருவித மாறுதல்களையும் அவர்கள் விரும்பமாட்டார்கள். சமூக - - மாறுதல்கள் ஏற்படின், அவர்களுக்கு கஷ் டம் எவ்விதமாவது விளையக்கூடும். ஆனதுபற்றிச் சொத் துடையவர்கள் இயற்கையாகப் பிற்போக்குக் கட்சியையே ஆதரிப்பார்கள். ஏழைகளோ எப்போதும் மாறுதல்களை விரும்பியவர்களாய், மிதவாதிகளாகவோ, தீவிரவாதிகளா கவோதாம் இருப்பார்கள். மாறுதல்கள் எவ்விதம் ஏற்படி னும் அவர்கள் கிலேமை கொஞ்சமாவது உயருமேயொழிய, முன்னேவிடக் குறைவுபட இடமில்லே. இதேமாதிரியாக, மதசம்பந்தமான வித்தியாசங்களும், தேசியப் பிரச்னைகளும், அரசியல் தத்துவக் கொள்கைகளும் கட்சிகள் ஏற்படுவதற் குக் காரணங்களாகின்றன. தேசத்தில் பெரிய நெருக்கடி கள் நேரிடும்போதும், தீர்ப்பதற்கரிய பெரிய பிரச்னைகள் கிளம்பும்போதும், முன்னிருந்த கட்சிகள் கலந்து உரு மாற லாம்; புதிய கட்சிகள் கூட ஏற்படலாம். பிரிட்டனில் கன் ஸெர்வெட்டிவ், லிபரல், தொழில் என்று மூன்று கட்சிகள் இப் போது இருக்கின்றன. - - - . பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய முறை யில் ஒவ்வொரு கட்சியும் அரசியல் விஷயங்களில் தனிக் கொள்கைகளையும் காரியத் திட்டங்களையும் வெளியிட்டுத் தழுவி வருகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலோ இரண்டு கட்சிகளே உண்டு. அவைகளின் பெயர்கள் ஜன கட்சிகள் ஏற்படு வதற்கு முக்கிய காரணங்கள் 133
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/145
Appearance