பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் வளர்ச்சி வரலாறு பந்தம் இல்லை. சமயத்தலைவர்கள் அரசியல் நிர்வாகத்தில் தலையிடவில்லை. ஆளுவோருக்கும் குடிமக்களுக்கும் பொது . . . . வான அறநெறியை அறிவுறுத்தும் அள * 9ಣಿ விலே சமயத்தின் கொள்கைகள் இருந்தன. x இந்த நிலையிருந்தமையால்தான் அரசியல்ப் - பற்றித் தடையின்றி யாவரும் யோசனை செய்தல் சாத்தியமாயிற்று முன்னேற்றத்துக்குரிய எண். ணங்கள் தோன்றலாயின. மனிதன் இயல்பாகவே தன்னலங் கருதுபவளுகவும் கெட்டவனகவும் இருந்தா னென்று ஹிந்து அரசியலறிஞர்கள் கருதினர்கள். அதிகாரமில்லை யானல் வலியோர் மெலியோரை அழித்து விடுவார்களென் பதுஅவர்கள் எண்ணம. அவ்வாறு ஒருநிலை ஏற்படாமல், பாதுகாப்பதற்கு அதிகாரமும் தண்டனையும் இன்றியம்ை யாதனவாயின். ஆதலால் மனிதனது ஸ்வபாவம் காரணமாக எழுந்த அவசியத்தால் பூர்விக அரசு தோன்றியது. ஹிந்துக்களின் அரசியலில் அதிகாரத்துக்கு ஒரு ஸ்வரூப் ம்ாக மன்னன் இருந்தான். ஆயினும் அம்மன்னன் தனி மனிதனென்ற முறையில் கட்டுப்பாட்டுக்கும் தண்டனைக்கும் உட்பட்டவன். யதேச்சாதிகாரத்தைத் தீவிரமாக எதிர்க்க வேண்டு மென்பதை ஹிந்து அறிஞர்கள் ஆதரித்தார்கள். கட்டுப்பாடற்ற கோட்ைசியைக் காட்டிலும் வரையறுக் கப்பட்ட கோட்ைசியே சிறப்புடையதென்பது அவர்கள், கருத்து. மிகையைத் தடை செய்வது, நடுநிலைமை வகிப்பது இவற்றை அவர்கள் ஆதரித்து வந்தார்கள். பல ஹிந்து ஆசிரியர்கள் ஜனநாயக ஸ்தாபனங்களையும் பொதுஜன் ஆதரவு பெற்ற ஸ்பைகளையும் சிறப்பித்தார்கள். சகோ தரத்துவம், சமத்துவம் என்னும் லககியங்களைக் குறித்துப் பலமுறை அவர்கள் எழுதியிருக்கிருர்கள். கீழ்காட்டுப் பேரரசுகளுக்குக் கடல் ஒரு தடையாகவும் இடையூருக்வும் இருந்தாலும் கிரேக்கர்களுக்கு அது ஒரு பலம்ர்க் இருந்தது. ஏஜியன் கடலிலுள்ள பலவகைத் திவு களில் இருந்த வெவ்வேறு வகையான ஜனங்கள் கிமக்குள் . கலந்து ஒன்றுபட்டார்கள். 15