பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் அங்கே ஒதுக்குப்புறமான பள்ளத் தாக்குகளில் கிராமங் களின் தொகுதிகள் நகரங்களாக ஒன்றுபட்டன. ஆனல் - அத்தொகுதிகளை இயற்கையமைப்பிலுள்ள தடைகள் தனித்தனியே வைத்தமையின் ஒவ்வொன்றும் தனித்தனியாக, கடற்கரை யைச் சார்ந்த நகர அரசு என்னும் சுதந்திர அரசிய லமைப் பாக வளர்ந்தன. நகரத்தின் சிறிய உருவமும், அங்கே தீவிரமாக மாறிவந்த வாழ்க்கையும் ஜனநாயக அரசாங்கத் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அநுகூலமான நிலைமையை உண்டாக்கின. இந்த வளர்ச்சி நகரத்திற்கு நகரம் வேறு பட்டது. முடிவான அரசாங்கத்தின் உருவமும் அப்படியே வேறுபட்டது. பொதுவாக அரிஸ்டாட்டில் கூறியபடி கோட்ைசி, சில்லோராட்சி, குடியாட்சி, கொடுங்கோன்மை என்னும் ரீதியிலேதான் அந்த வளர்ச்சி இருந்தது. மாஸிடோனிய ரோம அரசுகளால் கி ரே க் க நகர அரசுகளே ஒன்றுபடுத்த முடிந்தது. ஆனல் ஜனநாயகம் போயிற்று. கிரீஸ்ைக் காட்டிலும் இத்தாலி 8. கிரேக்கரின் ககர அரசு 4. ಷ யில் நில அமைப்பில் உள்ள இயற்கைத் ஸாம்ராஜ்யம் தடைகள் குறைவு. அதனுல்தான் ரோமா - புரியில் ஒன்றுபடுத்துவது சுலபமாயிற்று." அவ்வரசிற்கு உண்டான வெற்றிகளும் இராஜ்ய விரிவும் ஏகாதிபத்தியப் பிரச்னைகளைத் தெளிவுறுத்துவதற்கு அதிகத் தகுதியான ஒருவகை அரசை வளர்ச்சி பெறத் துாண்டின. அரசனே வணங்குதல் தேச பக்திக்கு ஒர் அடையாள மாயிற்று. அதிகாரத்தை ஒருமுகப் படுத்துதல், ஒரே மாதிரி யான சட்டம், மத்திய ஸ்தாபனம் ஆகிய இவைகளெல்லாம் பரந்துள்ள ரோம ராஜ்யத்தை ஒருசேரச் சேர்ப்பதற்கும் அதில் சமாதானம் நிலவச் செய்வதற்கும் அவசியமாக இருந் தன. இக்காலத்துச் சட்ட முறைகளும், குடியேற்ற நாடு களின் கிர்வாகமும் ரோமர்களின் முறைகளே அடிப்படை யாகக் கொண்டன. ரோமர்களின் லக்ஷயமாகிய &} .©$ ஒற்றுமை யென்பது அதற்கு இனமாகிய ஸ்ர்வ தேசச் சட்ட வளர்ச்சி, அகில லோக ஸ்தாபனத்திற்குரிய முயற்சிகள் என்பவற்றையும் உள்ளடக்கி நிற்கிறது. * 16