பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப் அரசியல் நூல் என்னும் இரண்டு அதிகாரங்களும் ஒரே மனிதனிடமோ அல்லது ஒரே ஸ்தாபனத்தினிடமோ சேர்ந்திருந்தால், குடி களின் உரிமைக்கு ஊறு விளேயும். ஒரே அரசன் அல்லது. நிர்வாக சபை கொடுமையான சட்டங்களே இயற்றி அவற் றைக் கடுமையான முறையில் உபயோகிக்கவும் இடமேற் படும். சட்ட நிரூபணம், கிர்வாகம் என்பவற்றினின்று நீதி பரிபாலன அதிகாரத்தைப் பிரிக்காவிட்டாலும் காட்டில் சுதந்திரம் இராது. அது சட்ட நிரூபணத்துடன் சேர்ந்து இயங்குமேல், பிரஜைகளின் உடல், பொருள், ஆவி இவற். றின்பாலும் யதேச்சாதிகாரம் செலுத்த இடம் ஏற்படும். சட்டம் இயற்றுபவனே நீதிபதியுமாக இருப்பதுதான் இதற் குக் காரணம். நிர்வாகத்துடன் சேர்ந்தால் நீதிபதி அநீதி பதியேயாவான். எனவே, அரசாங்கத்தின் மூன்று ஸ்தா பனங்களும் ஒன்றை ஒன்று அடக்கிவரும் முறையில் அமைக் கப்பட வேண்டுமென்று அவர் யோசனை கூறினர். இதற்கு அதிகாரப் பாகுபாட்டுக் கொள்கை என்று பெயர். அமெரிக்க நாடுகளின் அரசியல் திட்டத்தை வகுத்தவர்கள் இக்கொள் கைக்கு மிக்க மதிப்பு அளித்தனர். அரசியல் அதிகாரங்களைப் பொறுப்புணர்ச்சி இன்றிச் செலுத்துவதனால் விளையும் தீமைகளேச் சுட்டிக் காட்டுவது தான் மேற்சொன்ன கொள்கையின் உண்மையான நோக் கம். ஆனல் அனுஷ்டானத்தில் மான்டெஸ்க்யூ சொல்லிய, படி அதிகாரப் பிரிவினை முழுதும் நடைபெறுவது இயலாத காரியம். அரசியல் திருப்திகரமாய் நடைபெறுவதற்கு, அதிகாரம் வகிப்பவர்களைப் பொறுத்த வரையில் இம்மாதிரி யான அதிகாரப் பாகுபாடு அவசியமன்று. அன்றியும் மேலே சொல்லிய மூன்றுவிதமான அரசியல் வேலைகளும் செல்வாக்கிலும் தலைமையிலும் சமமாகா. இங்காள் ஜனப் -- பிரதிநிதி ஆட்சியில் சட்ட சபைக்குத்தான் பேரதிகாரம் உண்டு; சட்டங்களே நிறைவேற்றும் கடமையைப் பெற்ற மந்திரிகள் சட்டசபையின் சம்மதத்தின் மேல்தான் நியமிக் கப்பெறுகிருர்கள். சட்ட சபையின் தீர்மானங்களே மீறி கிர்வாக அதிகாரிகள் கடக்க முடியாது. அரசாங்க அதி. 64