பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் - நூல் மந்திரிக் கூட்டத்தினிடம் அளிக்கப்பெற்றுள்ளது. மந்திரி சபை நிர்வாக முறையைக் கூட்டு நிர்வாகம் என்றும், அமெரிக்க ஐக்கிய காடுகளில் நடைபெறும் தலைவரின் நிர்வாக முறையைத் தனி நிர்வாகம் என்றும் சொல்லலாம். . بد கிர்வாக உத்தியோகஸ்தர்கள் வரம்பு கடந்து அதிகாரம் செலுத்தாமலும், பிரஜைகளை வருத்தாமலும் நடந்துவரும் - படிச் செய்வதில் மந்திரிசபை நிர்வாக இரண்டு கிர்வாக முறையே சிறந்தது. சட்டசபையை மீறி. ఆణ్ణతో ஆக்கிரமிக்கவும், பிரஜா வுரிமைகளே நிரா தீமைகள் கரிக்கவும் இம் முறையில்,சாமானியமாக இய்லாது. பொதுவாகத் தனி நிர்வாகத் தலைவரைவிட, மந்திரி சபை நிர்வாகத்தார், திறமையும் புத்தி நுட்பமும் வாய்ந்தவர்களாக இருப்பர். ச்ட்ட சபைத் தீர். மானங்களை அநுஷ்டானத்துக்குக் கொண்டு வரவேண்டிய கடமையோடு, தேசமுன்னேற்றக் கொள்கைகளுக்கு ஏற்ற" திட்டங்களை வகுப்பதும் நிர்வாகப்பகுதியின் பொறுப்பு ; ஆகையால், ஒரு மந்திரிசபைதான் அவைகளைத் திருப்தியும் வெற்றியும் உண்டாகும்படி செய்து முடிக்கக்கூடும். ஆனல் மந்திரி சபை நிர்வாக முறையில் ஒரு பெரிய குறை உண்டு: நிர்வாகப் பொறுப்பு, பலரிடத்தில் இருக்கிறது; அதனல் பலர் கூடி ஆலோசனை செய்யவேண்டிய அவசியம் கிேரும் போது சில சமயத்தில் காரியப்போக்குத் தாமதப்படும். அநேகமாக நவீன ஜனநாயக அரசாங்கங்கள் மேற். சொல்லிய மந்திரிசபை, கிர்வாக முறையையோ, தலைவரின் நிர்வாகம் அல்லது காங்கிரஸ் நிர்வாகமுறையையோ மட். டுமே தழுவி வருகின்றன. மந்திரிசபை நிர்வாகத்தின் முக்கிய அம்சமாவது நிர்வாக சபையின் அங்கத்தினர் சட்டசபைக்கு வரும் ஜனப் பிரதி. ஒ , நிதிகளிலிருந்து தெரிக்தெடுக்கப் பெறுவது, ஆதலின் மந்திரிசபையைச் சட்டம் - ஒரு பொறுக்குக் கூட்டம் என்றே கூறலாம். அது சட்ட

  • - -

சபைக்குப் பதில் சொல்லியாக வேண்டும். மந்திரிசபை அங்கத்தினர்கள் பிரதிநிதி சபையில் எந்தக்கட்சி பெரும் 68