பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雳密

இலங்கை$

"நாலாந்தாவில் பிற்காலத்துப் பல்லவ முறையில் கட்டப்பட்ட கோயில் ஒன்று காணப்படுகிறது. சோழ முறையிலும் பாண்டிய முறையிலும் அமைக்கப்பட்ட சிவன் கோயில்கள் பொலனறுவையில் காணப்படுகின் ♔ങ്ങ്. . . . . . . . . பொலனறுவையில் எழில் மிக்க நடராஜ விக் கிரமும் வேறு சில சைவ விக்கிரகங்களும் கிடைத்திருக் கின்றன. இவை தென் இந்தியாவில் தோன்றியவையாக இருக்கலாம்.'

$கலக்களஞ்சியம்-தொகுதி 2, பக். 113.

கொரியா8

கடல் கடந்த கண்ணகி

கொரியாவில் இந்தியக் கலையும் பண்பாடும் சீன வாயிலாகப் பரவின. கியோட்டோவில் (Kyto) =g1-il படும் ஒரு தனிப்பட்ட சமய நடனம் இன்றும் கண்ணகி என்ற இந்தியப் பெயராலேயே வழங்கப்பட்டு வரு கிறது. இது கோயில் கன்னிகளால் ஆடப்படுவது, தென் னிந்தியாவிலிருந்து சென்றதாகச் சொல்லப்படுகிறது.

இகலைக்களஞ்சியம் தொகுதி-3, பக். 344,

தாய்லாந்து:

கென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்த ஒரு வாணி கச் சங்கத்தைக் குறிப்பதும், கி. பி. 8ஆம் நூற்ருண்டைச் சேர்ந்ததுமான ஒரு தமிழ்க் கல்வெட்டுக் காணப்படு கிறது."

(; கலைக்களஞ்சியம்-தொகுதி 3. பக். 380)