பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

யும்ஆண்மையையும் சுவைத்துள்ளார் எனக் காண்போம்: படைகளுள் சிறந்தது யானைப்படை மாற்ருர் அணிவகுப் பைக் கிழித்துச் சென்று ஏனைய படைகள் உள்ளே துழையுமாறு செய்யும் ஆற்றல் யானைப் படைக்கே உரிய தாகும் பழந்தமிழ் நாட்டில் யானைகள் போருடற்று வதில் தலை சிறந்து விளங்கின." போர்க்குச் செல்லும் யானைக்குப் பொன்னரி மாலை, ஓடை, இம்புரி முதலிய அணிவிப்பர். அவ்யானைகள் ம தஞ்சொரியும் தலையும், பசிய கண்களும், கடுத்த பார்வையும் உடையனவாய் விளங்கும். அவற்ருல் மிதித்து அழிக்கப்பட்ட வயல்கள் பின்னர் வளம் பயத்தல் இலவாகும். இயல்பாகவே யானைகள் தம்முள் ஒருங்கே அணிவகுத்துச் செல்லும் பண்பின. அத்தகையன போர் முனையில் அணிவகுத்து நின்ருல் அவ்வணிவகுப்பை உடைத் து எறிவது எளிதோ?

குதிரை :

அரசனுக்குரிய நால்வகைப் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. போர்க்குச் செல்லும் விரைந்த செல வுடைய குதிரைகள் தலையாட்டத்தை உடையனவாய் விளங்கும்."

ఓష్ఠి

பழந்தமிழ் நாட்டின் சிறந்த கால்நடைச் செல்வம் பசுக்களாகும். நம் முன்ளுேர் இச் செல்வத்தைப் போற்

1. இனியது: 40. .ே பதிற்றுப்பத்து, 21 : 17. 3. பதிற்றுப்பத்து, 22 : 18. 4. பதிற்றுப்பத்து, 22 : 2. 5. பதிற்றுப்பத்து, 25 : 2. 5. பதிற்றுப்பத்து, 22 : 17.