பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

瘟台 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

3. ஒரீஇயின போல இரவுமலர் நின்று

திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண்.”

(பதிற். 21 : 34-35)

4. "முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை."

(பதிற். 23 : 20) 5. 'அழன்மருள் பூவின் முமரை.” (பதிற். 23 : 28) 6. நெடுவயி னுெளிறு மின்னுப்பரந் தாங்குப்

புலியுறை கழித்த புலவுவா யெஃகம். (பதிற்.24 : 1-2) 7 'அடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின்.”

(பதிற். 25 : 20) 8. உருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை

வரையிழி யருவியி னுெளிறுகொடி நுடங்க. '

(பதிற். 25 , 10-11) 9. 'முருகுடன்று கறுத்த கவியழி மூதூர்

உரும்பில் கூற்றத் தன்னநின் திருந்து தொழில் வயவர்.” (பதிற். 28:12-15) 19. அரக்கத் தன்ன துண்மணல். ' (பதிற். இ0 : 27) என வரும் உவமைகள் உன்ன உன்னப் பேரின்பம் தருவன.

பயில்தொறும் பண்புடையார் தொடர்பு போல, நவில்தொறும் நயம்மிகப் பயக்கும் ஈரிடங்களை மட்டும் இங்கே காண்போம்:

பூழி நாட்டில் செருப்பு என்னும் பெயர் தாங்கிய மலே ஒன்று உளது. அவ்வாறே அயிரை என்ற பெயர் தாங்கிய இலக்கியப் புகழ் சிறந்த மலை ஒன்றும் உளது. இவ்விரு மலைகளையும் பற்றிக் குறிப்பிடும்போதும் மிதியாகிய செருப்பல்லாத செருப்பென்னும் மலை: என்றும், கொக்கிற்கு அஞ்சா (மீன் அன்று ஆதலால்) நெடிய அயிரைமலை என்றும் ஆசிரியர் சொற்பொருள்