உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளயம் ஆரிபுநாயக வசனம். எனவும் விளங்கி அறிதல் வேண்டும. அவை விளக்குமாயின், அவர் கள் சொற்களின் பொருளும் விளங்கும். இவற்றையும், அx??= இன்னதென்பதையும் அறியும் ஆற்றல் இல்லாத முழுமங்கள் பல வாறு பிதற்றுவர். அப்பிநற்றுகையெல்லாம் சல்வியறிவு இன்மை யும், பொருமை உண்மையுமாம் என்று உணர்தல் இதனை வாசிப் போர்க்குக் கடமை. ரீம் மிஅறஜின் முடிவிடத்து, அங்கிருந்து மீட்சிபெற்றார்கள் என எழுதியிருக்கின்றேன். அதன் தாற்பரியத் தை நன்கு ஆராய்ந்து விளங்குவீர்களாக.) முந்திற்று. 12 - ம் அத்தியாயம், கிலுறு நபிவாய்மொழி (இது, சுல்தானுல் ஆரிப்பில் சையிது அகுமதுல் கபீர மல்லாத அன்கு வீரர்களின் மாத்துவத்தைப்பற்றி நபி கிலுரி 24 கிலகில்ஸிலா மலர்கள் மொழிந்த திருவாய்மொழிகளைச் சொல்லின் றது. இதற்கு ரவி: - சைகு ஹ லைனிபுறு முகம்மதுல் சிறக்.] சூத்புல் ஆலம், கௌதுல் அகுலம், சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீம றிலியல்லாகு அன்கு அவர்கள் தஞ் கள் புகழ் உலகம் முழுதம்பரவி விளங்கும் வண்ணம் பகா மிகு நகரத்தில் வாழ்ந் திருக்கின்றார்கள். அவர்களுக்கு ம் அறாஜி லேயே குத்பு பட்டமும், கௌது பட்டமும் நி நப்பமாய் விட்டன. இன்னும் அவர்கள் ஆஷிக்ன் களுக்கு நாயகமாயும், வாளிலின் சுளுக்குக் கிரீடமாயும் இருந்தார். கள் அவர்களை கௌது என்றும், குத்பு என்றும் உலகக் து ஔலியா க்களெல்லாம் ஏற்றுக்கொண்டார்கள். திசை கள்தோறும் உள்ள அக்தாபு களும், ஒளலியா க்க ம் ஆ டுத்தடுத்துவந்து நாயகமவர்களைத் தர்சித்துக்கொண் செவ்வார்கள். அங்கங்கே உள்ள ஆரிபீன் களெல்லாம் நா