உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலுழநபி வாய்மொழி. யகமவர்களைத் தங்களுக்கு சுல்தான் என்று வியந்து கொண்டாடினார்கள். நாயகமவர்கள் வீற்றிருக்கும் சபை யில் நாள்தோறும் ஒளலியா க்கள், அக்தாபு கள், அப்தால் கள், அப்றாது கள், உப்பாது கள், ஜூஹ்ஹாது கள், ஙகபாக் கள், நுஜபா க்கள் ஆகிய இவர்கள்தாம் வந்து செறிந்தி ருப்பார்கள். இவர்கள் அன்றி, நபி இயோசு அலைகிஸ்ஸலா மவர்களும், நபி கிலுறு அலைசிஸ்ஸவர், மவர்களும், காயகம் வர்கள் சமுகத்தில் எப்போதும் வாதிருப்பார்கள். நாய சமவர்கள் மெழியும் திருவாய்மொழிகளை விரும்பி 10ஷா யிரு மார்கள் திரள் திரளாய் வந்து காத்திருப்பார்கள். மகத்துவம்பொலிந்த அச்சபைக்கண் நாயகமவர்கள் நடுநாயகமாய் ஆசனத்தின்மீது வீற்றிருந்து, பிரசங்கமா ரி பொழிவார்கள். அவர்கள் திருவாய்மலர்ந்து பொழி கின்ற "பதேசமாகிய அமிர்தத்தை அங்கிருப்பவர் அண வரும் வாரியுண்டு, களிகூர்வார்கள். துன்யா வைப்பற்றிய வும், தீனை ப்பற்றியவும் ஆன விஷயங்களுக்கு உரிய 2 ரும்பெரும் அறிவுகளையெல்லாம் நாயகÜவர்கள் பொன் சொரிவதுபோலச் சொரிவார்கள். இடை க்கிடை மஅரிபா மிஷயங்களையும் குறிப்பாக உணர்த்துவரர்கள். கூடியிருக் கேட்போர் ஆழமான அறிவிலும், ரககியமான உணர் ச்சியிலும் தெளிவுற்று, மேம்பாடுபெற்றுக்கொள்வார்கள். முஷாஹதா, முறாக்கபா க்களின் விவரங்களைக் குறித்தும், நபி, இதுபாத்து களைக்குறித்தும் போதிப்பார்கள். இவ்வரி ய போதனையின் மகிமையால், அங்கங்கு உள்ள ஒலிமா ரெல்லாக நாயகமவர்களிடத்து வந்து முரீதாய், சீஷர்வகுப் பிற் சேர்வார்கள். அவர்களின் மாட்சிமைபொவிந்த பையைக்காண்பவர் திடுக்கிட்டு அஞ்சி நிற்பார்கள் மவர்கள். அழகிலும், உருத்தோற்றத்திலும், ஒப்பற்றவர்க ளாய்க் காணப்படுவார்கள். அதனால், அவர்களைக்காண்ப வர்க்கு இருநபம் துளும்பாமல் இராது மனிதர்கள் அவர் நாய்க்