720 ஆரிபுநாயக வசனம். கள் சமுகத்தில் எவ்வாறு பேணியிருக்கின்றனரோ அல் வாறே, தூரத்திலும் அஞ்சிப்பேணுதலோ டிருப்பார்கள். நாயகமவர்கள். இவ்விதம் பதாயிகு நகரத்தில் வாழுங் காலத்து ஒருதினம், ஆரிபுபில்லா ஷஹாபுத்தீன் ஸஹ்ரவர் தீ என்னும் பெரியோர் நபி கிலுறு அலைகிஸ்ஸலா மவர்களைச் சந்தித்தார்கள். சந்தித்து இருவரும்சம்பாஷித்துக்கொண் 6 இருக்கையில், அவர்கள் நபி கிலுறு அலைகிஸ்ஸலா ம வர்களைநோக்கியா ஃபி யல்லா, இந்தக்காலத்தில் மஷ்றிகு மக்றிபு என்னும் இரண்டு எல்லைக்குள்ளும் முன்னிருந் த ஒளலியா க்களின் காரியங்களையும், இப்போது உள்ள ஒள லியா க்களின் காரியங்களையும் அறிய நான் விரும்புகின் றேன். எனக்குத் நாங்கள் அவற்றைத்தெரிவித்தல் வேண் டும் ” என்று வினாகினார்கள். அதற்கு நபி யவர்கள் அள் வௌலியா க்களின் தாரதன்மியங்களைப்பற்றி ஷஹாபுத் தீன் ஸஹ்ரவர்த் யுவர்களுக்குக் தெளிவறச் சொல்லிக்காட் டினார்கள், அது முடித்தபின், மறுபடியும் அனர்கள் நபி பவர் களைநோக்கி யோ நபி யல்லா, இப்போது நான் கையிது அ குமதுல் கபீறு டைய மேம்பாடுகள் எவ்வளவு என்பதை அறிய விரும்புகின்றேன். தாங்கள் அருள்கூர்ந்து அத னைத் தமியேலுக்குத் தெடுவிப்பீர்களாக" என்று கேட் டார்கள். இதனைக் கேட்டபோது நபி யவர்கள் சொல்கின் றார்கள்:- ஷஹாபுத்தீனே, கேட்பீராக, சையிது அகுமதுல் கபீறு எவ்விதமேம்பாட்டினர் என்றால்; அவர், ஆரிபீன் களுக்கும், ஸீத்திகீன் களுக்கும் இமாம் ஆனவு. முகற்ற பீன் களுக்கு ஹபஜ்ஜத்து ஆனவர். இன்னும் அவர் அல்லா வுக்கு மஹ்பூபும் மஷுக்கும் ஆனவர். அவரைப்போன் ஒரு மஹ்பூபையும், ம. ஷூ க்கை யும் நான் பார்க்க இல் லை. அவர் வாஸிலீன் களுக்கும், ஆஷிகின் களுக்கும் மகு டமானவர். கெளது களுள் மேன்மையானவர்- குத்பு களுள்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/139
Appearance