பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து

  • செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண்

அல்லியந் தாரோன் தன்பால் செல்லல் நினக்கு இவன் மகனாய்த் தோன்றியதூஉம் மனக்கினி யாற்கு நீ மகளாய் தூஉம் பண்டும் பண்டும் பல்பிறப் புளவால் கண்ட பிறவியே அல்ல காரிகை ' என்று அவர்கள் தொடர்பு பற்றி எடுத்துக் கூறி, பிறவி நிலையாமையையும் பிறவற்றையும் விளக்கி அவன் பக்கல் செல்ல வேண்டாம் என வற்புறுத்திற்று. கொலைக்குக் காரணம் 71 " நோக்கி தெய்வ வாக்கினைக் கேட்ட மணிமேகலை நடுங்கி, தன் மனம் சென்ற வழி குறித்து நாணினள். அவனை விட்டு விலகித் தூரத்தே வந்து, வாக்கு வந்தவழி நோக்கினான். யார் எங்கே யிருந்து கூறினார்கள் என்று அறியக்கூடவில்லை. எனினும் பொதுவாக அங்குள்ள தெய்வங்களை இவ்வறவியில் பொய்யா நாவொடு ஒரு தெய்வம் உண்டென்று அறிவேன். அது நீ தானோ ! ஆயின். இந்த உதய குமரன் சென்ற பிறவியில் திட்டிவிடமுண்டு இறக்கவும், இப்பிறவியில் இவ்வாறு வெட்டப்படவும் காரணம் என்ன வென்று எனக்குரைக்க வேண்டும்' என்று கேட்டாள். தெய்வம் று காரணத்தைக் கூறியது. . சென்ற பிறவியில் இராகுலனும் அவன் மனைவி யாகிய மணிமேகலையும் காயங்கரை என்னும் ஆற்றங் கரையில் வருங்காலம் உணர்த்தி வாழ்ந்து வந்த பிரம தருமனை வணங்கித் தங்கள் இல்லத்தில் உணவுண்ணும் படி அழைத்தார்கள். அவனும் இசைந்து ஒருநாட் R- ja Muthiah Research Library 3rd Cross Road, CPT Campu& Taramani, Chennai - 600 113