பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi ஆர்மேனியாவில் ஒரு கையெழுத்துப் பிரதி-கால்த்தால் கயவர்களால், யுத்தத்தால்-அழிப்ட மறுத்தது. மூஷின் உபதேசங்கள்' என்ற மாபெரும் நூல்தான் அது. சுமார் 600 பக்கங்கள் கொண்டது. 60 ராத்தல் எடை உள்ளது. 800 வருஷங்களுக்கு முற்பட்டது. இப்போது அது ஆர்மேனியாவில் மாட்டன்டாரன் நகரத்தில் அனைவரும் கண்டுகளிக்கும்படியாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அது விசி எறியப்பட்டது: துண்டுதுண்டுகளாகச் சித்றடிக்கப்பட்டது; பல்வேறு தனிநபர்கள் கைகளில் சிக்கியது. ஆலுைம், தேவதைக் கதை ரீதியில் அந்த் எழுத்துப் பிரதி புனர்ஜென்மம் பெற்றுவிட்ட்து. o ஒரு மொழியின் நிலத்து வாழும் தன்ம்ை, அது தனது சொந்த நாட்டில் வளம் பெற்று விளங்குவதில் இல்லை. ஆனல், அயல்மண்ணில் பல இன்னல்களுக்கின்டயே அது விளர்வதில் தான் இருக்கிறது. சென்னையிலிருந்து ஒரு ஆர்மேனியப் பத்திரிகை பிரசுரமாவதை எண்ணிப்பாருங்கள்! விராஸ் நகரைச் சேர்ந்த ஒரு ஆர்மேனியப் பாதிரியார் ஒரே வாரத்தில் தன் இரு மகன்களையும் இழந்துவிடுகிருர். அவ்ர் தனது துயரத்துடன் போராடுவதற்காக அநேக மொழிகளைப் பயில்வதில் ஈடுபடுகிரு.ர். அவர் ஆர்மேனியர்களின் மதகுரு ஆகவும் தேவாலயப் ப்ர்திரியாகவும் ச்ென்னைக்கு வருகிரு.ர். 1794-ல், உலகத்திலேயே முதலாவது ஆர்மேனியப் பத்திரிகையான "அஸ்தரார்'ஐத் த்ொடங்குகிரு.ர். இருபத்துஎட்டே பேர் சந்தாதாரர்களாகத் தந்த ஆதரவோடு, அவரே அச்சுக்கோப்பவராகவும் அச்சிடுகிற வராகவும் செயல்புரிகிரு.ர். தனக்கு வேண்டிய அச்சு எழுத்து களையும் அவரே உருவாக்கிஞர். பத்திரிகைக்குத் தேவையான கா கி த த் தை க் கூட அவர்தான் பருத்திக் கூழிலிருந்து தயாரித்தார். எனவே, பூஜ்யர் ஆராதுர்ன் ஷ்மாவேனியனைத் தற்கால ஆர்மேனிய எழுத்தின் தந்தை என்று குறிப்பிடுவது நியாயம் ஆகும். அவர் 1824-ல் மரணம் அடைந்தார். சென்னை ஆர்மேனியன் சர்ச் பாதிரியாராக அவர் நாற்பது வருஷங்கள் பணிபுரிந்திருக்கிருர். - சென்னையின் வளர்ச்சியிலும் வளத்திலும் ஆர்மேனியர்கள் கணிசமான அளவு பங்குகொண்டிருப்பதைக் கூறும் சிறப்பான வரலாறுகள் இருக்கின்றன. சுமார் இருநூறு வருஷங்களுக்கு முன்பு: நவாபுகள், சுல்தான்கள், மற்றும் கிழக்கு இந்தியக் கம்பெனியாரின் காலம் அது. ஆற்காடு நவாபுக்கு நெருக்கடி யான காலம், கடன்காரர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, தங்களுக்கு உரிய பணத்தைத் தரும்படி நெருக்குகிருர்கள். துயரமான, அவமானகரமான நேரம். ஆர்மேனிய வணிக