பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 89 பிறந்தது முதலாய் இறந்தநாள் வரைக்கும், பெரும் பெரும் அனுபவம் பெற்றுவிட்டேன்; வரம் அருள்வாய் என வணங்கி விட்டேன். வந்ததும் பறித்தாய் நொந்து கெட்டேன் என்று பாடுகிறார் கவிஞர். 'உலகைப் படைத்தவன் நீயே என்றால் உயிர்களுக் கெல்லாம் கடன்காரன் நீ!’ என்றும் கடவுளுக்கு நினைவுபடுத்துகிறார்.